இந்திய அஞ்சல் துறை 12828 கிராமின் டாக் சேவக்ஸ் பிரிவில் பல்வேறு வகையான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதுபற்றிய விவரம் வருமாறு:

பதவியின் பெயர்
கிளை அஞ்சலக அதிகாரி, அஞ்சலக துணை அதிகாரி
கல்வித்தகுதி
விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்
ரூ. 12,000 முதல் ரூ.29,380 வரை.
வயதுத்தகுதி
குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 11.06.2023
மேலும் விவரங்களுக்கு: