தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்த சேவைகள் துறையில் ஜெயிலருக்கான காலிப்பணியிடங்களை நிரப்புகிறது. இது தமிழ்நாடு சிறைச்சாலையின் துணைப்பணி என்பது குறிப்பிடத்தக்கது.
இளநிலை அறிவியல் அதிகாரிக்கான காலிப்பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி நிரப்புகிறது. இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 31 காலிப்பணியிடங்கள் உள்ளன.
விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 26.05.2023. இதற்கான விளம்பர எண்: 659, அறிவிப்பு எண்: 10/2023
கல்வி மற்றும் வயதுத் தகுதி, தேர்வு முறை, விண்ணப்பக்கட்டணம் உள்ளிட்ட அனைத்து விவரங்களுக்கும் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பாருங்கள்.
மேலும் விவரங்களுக்கு:
https://www.tnpsc.gov.in/Document/english/10_2023_JSO_ENG.pdf