Connect with us

job news

மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு…8-ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதும்…உடனே விண்ணப்பீங்க…!!

Published

on

employment job

நீலகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, இணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்,துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ் கண்ட பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில், பணிபுரிவதற்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

பதவியின் பெயர் 

  • Audiologist
  • Audimetric Assistant
  • Speech Therapist
  • Physiotherapist
  • Audiologist &Speech
    Therapist
  • Optometrist
  • Lab Technician
  • Dental Technician
  • Multipurpose Health
    Worker
  • OT Assistant
  • Security Worker
  • Hospital Attendants
  • Multipurpose Hospital
    Worker
  • HMIS IT Co ordinator
  • Pschiatric Nurse
  • Nutrition Counsellor
  • Cook Cum Care
    taker
  • Multipurpose Hospital
    Worker
  • Driver ( MMU)

கல்வி தகுதி 

மேற்கண்ட இந்த பதவிகளில் பல பதவிகளுக்கு 8th, 10th, Degree, Diploma, BE/B.Tech, B.Sc, Masters Degree, MCA, DMLT படித்திருந்தால் போதும். ஒவ்வொரு பதவிகளுக்கு என்னென்ன கல்வி தகுதி வேண்டும் என்பதை இந்த pdf-ஐ க்ளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

சம்பளம் 

மேற்கண்ட பதவிகளில் வேலைக்கு விண்ணப்பம் செய்பவர்களில் அதிகபட்ச பதவிகளுக்கு சம்பளம் 16,000முதல் 20,000 வரை கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த pdf-ஐ க்ளிக் செய்து உங்களுக்கு பிடித்த பணிகள் இருந்தால் அதற்கு எவ்வளவு சம்பளம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

விண்ணப்பிக்கும் முறை 

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் மூலம் விண்ணப்பம் செய்து கொள்ளலாம். அதிகாரப்பூர்வ இணையதளமான https://tenkasi.nic.in/ க்கு சென்று அங்கு கிடைக்க கூடிய விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்துகொண்டு அதனை நிரப்பி கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவேண்டும்.

முகவரி 

நிர்வாக செயலாளர்/ துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், மாவட்ட நல வாழ்வு சங்கம் (District Health Society) 38, ஜெயில் ஹில் ரோடு, துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், நீலகிரி மாவட்டம்.

முக்கிய நிபந்தனைகள்

  • இந்த பதவிகள் முற்றிலும் தற்காலிகமானது.
  •  எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டது.
  •  பணியில் சேருவதற்கு சுய விருப்ப ஒப்புதல் கடிதம் (Under taking) அளிக்க வேண்டும் எனவும் அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *