Connect with us

job news

கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் வேலைவாய்ப்பு…மாதம் 28,000 சம்பளம்…மிஸ் பண்ணாதீங்க.!!

Published

on

கலாக்ஷேத்ரா அறக்கட்டளை அடிக்கடி வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்பினை வெளியீட்டு வருகிறது.  அந்த வகையில், தற்போது  ஆசிரியர் ( Faculty) பணிக்கு ஆட்கள் வேண்டும் என அறிவித்துள்ளது. இந்த பணியில் சேர ஆர்வமும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே வரும் விவரங்களை படித்துக்கொண்டு விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

காலியிடங்கள் எண்ணிக்கை 

இந்த ஆசிரியர் ( Faculty) பணிக்கு மொத்தமாக இத்தனை காலியிடங்கள் தான் உள்ளது என எண்ணிக்கையாக தெரிவிக்கலாம் மொத்தமாக பல காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி 

இந்த பணியில் வேலைக்கு சேர நீங்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலை கழகத்தில் Diploma, Degree முடித்திருக்கவேண்டும்.

வயது வரம்பு 

இந்த பணியில் வேலைக்கு சேர உங்களுக்கு விருப்பமும் ஆர்வமும் இருந்தால் மட்டும் போதாது விண்ணப்பதாரர்கள் வயது  60- ஆக இருக்க வேண்டும் அப்படி இருந்தால் மட்டும்தான் இந்த பணிக்கு நீங்கள் விண்ணப்பம் செய்ய முடியும்.

தேர்வு செய்யப்படும் முறை

இந்த பணியில் சேர நீங்கள் விண்ணப்பித்துள்ளீர்கள் என்றால் அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேரில் அழைக்கப்பட்டு அவர்கள் நேர்காணல் மூலம் இந்த பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள விவரம்

இந்தப் பணியில் சேர விண்ணப்பம் செய்துள்ள விண்ணப்பதாரர்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மாதம் 28,000 முதல் 36,000 வரை சம்பளமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை

இந்தப் பணியில் ஆசிரியர் ( Faculty)  சேர உங்களுக்கு ஆர்வமும், விருப்பமும் இருந்தால் நீங்கள் கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணைப்பிற்கு சென்று அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை முதலில் பதிவிறக்கம் செய்ய வேண்டும் பதிவிறக்கம் செய்துவிட்டு அதில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் முதலில் படித்துக் கொண்டு அந்த சான்றிதழ்கள் மற்றும் அந்த விவரங்கள் உங்களிடம் இருந்தால் அதனை பதிவு செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு கடைசி தேதிக்கு முன் அனுப்பும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – pdf

கடைசி தேதி ஜூலை 14 என்பதால் விண்ணப்பதாரர்கள் விரைவாக முந்திக்கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *