Categories: Cricket

அதிரடி காட்டும் இளம் வீரர்! உலக கோப்பை போட்டிக்கு அலேக்காக தூக்க சொல்லும் அஸ்வின்?

வருகின்ற அக்டோபர் மாதம் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கப்பட உள்ள நிலையில் இந்த உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியில் இவர்களை சேர்க்கலாம் அவர்களை சேர்க்கலாம் என பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் அந்த வகையில் இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர் அஸ்வின் சமீபத்திய பேட்டி ஒன்றில் இளம்வீரர் திலக் வர்மாவை இந்திய அணியில் சேர்க்கலாம் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அஸ்வின் ‘திலக் வர்மாவின் ஆட்டம் பார்ப்பதற்கு ரோகித் சர்மாவை போல இருக்கிறது. பொதுவாகவே ஒரு கிரிக்கெட் வீரர்கள் கிரிக்கெட் விளையாட வந்த பிறகு போக போக மட்டும்தான் ஃபுல் சாட் அடிக்க கற்றுக் கொள்வார்கள் ஆனால் திலக் வருமா அதனை தொடக்கத்திலிருந்து எளிதாக செய்து வருகிறார். அவரிடம் பல திறமைகள் இருப்பதாக நான் உணர்கிறேன்.

Ashwin-Featured-Img

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அவரை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் சேர்த்துள்ளனர். அதேபோலவே வருகின்ற ,உலகக் கோப்பை போட்டிக்கு திலக்வர்மாவை சேர்த்துக் கொள்ள வேண்டும். அவர் இரண்டு போட்டிகள் மட்டுமே விளையாடி அனைவருடைய கவனத்தையும் எடுத்து விட்டார்.

அவர் இடது கை ஆட்டக்காரர் என்பதால் அவரை இந்தியாவில் சேர்த்தால் சுழற் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள அருமையாக இருக்கும் நம்மளுடைய இந்திய அணியில் வலது கை வீரர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள் என்னை பொறுத்தவரை திலக்வர் மாவை சேர்த்துக் கொண்டால் அது இந்திய அணிக்கு சற்று பக்கபலமாக இருக்கும்’ என அஸ்வின் தெரிவித்துள்ளார்.

மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டி20 தொடரில் திலக்வர்மா அருமையாக விளையாடி வருகிறார் முதல் போட்டியில் 39 ரன்கள் இரண்டாவது போட்டியில் 51 ரன்கள் என அதிரடியாக விளையாடி வருகிறார். இதனால் பலரும் திலக்குர்மாவின் பேட்டிங் பற்றி பாராட்டி பேசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Web Desk

Recent Posts

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.. பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டம்.. பதிவு செய்வது எப்படி?

பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப்…

1 hour ago

ஆன்லைனில் பாஸ்போர்ட் சேவைகளை இயக்குவதில் புது சிக்கல்.. காரணம் இதுதான்

இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க…

2 hours ago

WT20 உலகக் கோப்பை: Dead Ball பஞ்சாயத்து.. ICC ரூல்ஸ் என்ன சொல்லுது தெரியுமா?

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய…

3 hours ago

WT20 உலகக் கோப்பை: முதல் ஓவரிலேயே முகத்தில் காயம்.. வந்த வேகத்தில் வெளியேறிய வீராங்கனை

மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின்.…

4 hours ago

INDvsBAN முதல் டி20-க்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்.. தயார் நிலையில் 2500 காவலர்கள்

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது.…

5 hours ago

WT20 உலகக் கோப்பை: அவுட் ஆன நியூஸி. வீரர், அந்தர் பல்டி அடித்த அம்பயர்.. கடுப்பான இந்திய கேப்டன்

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத்…

5 hours ago