வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி தோல்வியடைந்தது ஒரு பக்கம் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வீரர்களை சரியாக செய்யாத தான் காரணம் எனவும், அணியில் விராட் கோலி , ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் இல்லாதது மற்றொரு காரணம் எனவும் ரசிகர்கள் கொந்தளித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் விராட் கோலி கையில் வாட்டர் கேன் உடன் வீரர்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் மிகவும் வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலருமே உங்களை இப்படி பார்ப்பதற்கே மிகவும் வேதனையாக இருக்கிறது என கூறி வருகின்றனர். மேலும் சிலர் என்னதான் மிகப்பெரிய வீரராக இருந்தாலும் அவர் என்றும் எளிமையாக தான் இருக்கிறார் என கூறி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்
முதல் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்று இந்த இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்த ஒரு நாள் தொடரை கைப்பற்றும் என்ற முனைப்பில் இந்திய ரசிகர்கள் பலரும் இருந்த நிலையில் நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் ரோஹித் இல்லாமல் அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா கேப்டன்சி செய்தது கேள்விக்குறியானது.
வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் விளையாடினால் இப்படி ஏன் செய்திருக்க வேண்டும் என பலரும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிராக இன்னும் ஒரே ஒரு நாள் கிரிக்கெட் தொடர் மட்டும் தான் மீதம் உள்ளது அந்த போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் இந்த ஒரு நாள் தொடரை கைப்பற்றுவார்கள் அந்த ஒரு நாள் கிரிக்கெட் தொடர் வருகின்ற 1-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப்…
இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய…
மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின்.…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது.…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத்…