வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டிகளில் சுப்மன் கில் சரியாக விளையாடவில்லை என்ற விமர்சனம் அவர் மீது வைக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று நடைபெற்ற கடைசி போட்டியில் அதிரடியாக விளையாடி 85 ரன்கள் குவித்து விமர்சனங்களுக்கு தக்க பதிலடி கொடுத்திருந்தார். நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது 1 நாள் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றதன் மூலம் ஆட்ட நாயகன் விருது சுப்மன் கில்லுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், போட்டி முடிந்த பிறகு பேசிய ஆட்டநாயகன் சுப்மன் கில் “நான் இந்த போட்டியில் பொறுமையாக விளையாட வேண்டும் என்ற நோக்கத்தில் விளையாடினேன் . என் மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டது இந்த விமர்சனங்கள் அனைத்திற்கும் நான் என்னுடைய பேட்டிங்கில் பதில் கொடுக்க விரும்பினேன் . ஆனால் நான் நினைத்தது போல போட்டி சுலபமாக இல்லை பந்து பல பழையதாக இருந்ததால் பெட்டிற்கு மிகவும் மெதுவாக தான் வந்தது.
எப்படியோ நன்றாக பேட்டிங் செய்து ஒரு நல்ல ஸ்கோரை அடித்து விட்டேன் என நான் நினைக்கிறேன் . இந்த போட்டியில் நான் அருமையாக விளையாடவேண்டும் என்பதாகவே பெரிய பெரிய ஷாட்கள் ஆடாமல் நிதானமாக விளையாடினேன். மொத்தத்தில் இந்திய அணி இந்த இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது .
இந்த போட்டியில் நான் எந்த அளவிற்கு அருமையாக விளையாடினேனோ அதே அளவிற்கு அடுத்ததாக வரும் போட்டிகளில் நான் நிச்சயம் நன்றாக விளையாடுவேன்” என சுப்மன் கில் தெரிவித்துள்ளார். மேலும், நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றதன் மூலம் நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்று இந்த ஒரு நாள் தொடரை கைப்பற்றியது. நாளை டி20 போட்டி தொடங்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…