உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வருகின்ற அக்டோபர் மாதம் கோலாலமாக தொடங்கப்பட உள்ளது இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா , பாகிஸ்தான் , இலங்கை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வங்கதேசம், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, உள்ளிட பல அணிகள் மோத உள்ளது. இதற்கிடையில், உலகக்கோப்பையை இந்திய அணி வெல்வதற்கு கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய ஹர்பஜன் சிங் ” உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விரைவில் தொடங்க உள்ளது . இதற்கு, இந்திய அணி மிகவும் தயாராக இருக்க வேண்டும் ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, விராட் கோலி, போன்ற திறமையான ஆட்டக்காரர்கள் நம்மளுடைய அணியில் இருக்கிறார்கள் . அவர்களை வைத்து கண்டிப்பாக உலக கோப்பையை வெல்ல அதிகமான வாய்ப்புகள் உள்ளது.
எனவே, நம்மளுடைய இந்திய அணி நன்றாக பயிற்சி செய்து வெற்றி பெறலாம். விராட் கோலி , ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா ஆகியவர்களை தவிர்த்து மீதமுள்ள 8 ஆட்டக்காரர்களை பணி நிர்வாகமும் ஒரே நேரத்திற்காக சேர்ந்து யோசித்து செயல்பட வேண்டும் சிறு சிறு விவசாயிகளிலும் கவனத்தை நன்றாக செலுத்த வேண்டும்.
குறிப்பாக, நான் சொல்வது என்னவென்றால் பில்டிங்கில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால், நாம் பில்டிங்கில் நன்றாக இருந்தால் தான் ரன் அதிகமாக போகாமல் கட்டுப்படுத்த முடியும். ரன் அதிகம் போகாமல் தடுப்பது. கேட்ச் நன்றாக பிடிப்பது என அனைத்திலும் தெளிவாக இருக்க வேண்டும் அப்படி இருந்தால் மட்டுமே நாம் இந்திய அணியில் வெற்றி பெற முடியும்” என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…