வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி தோல்வி அடைந்துள்ள நிலையில் அடுத்ததாக நாளை இரண்டாவது t20 கிரிக்கெட் போட்டி தொடங்கப்பட்டுள்ளது என்பதில் விஞ்ஞானியில் சஞ்சு சாம்சனுக்கு நிலையான ஒரு இடத்தை கொடுக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தபா சமீபத்திய பேட்டி ஒன்றியம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய ராபின் உத்தப்பா ” என்னை பொருத்தவரை சஞ்சு சாம்சன் ஒரு நல்ல ஃபினிஷராக இந்தியாவிற்கு அமைவார். இந்தியாவிற்கு ஒரு நல்ல பினிஷர் தான் இப்போது தேவை அதற்கான வேலையை எனக்கு தெரிந்து சஞ்சு சாம்சன் சரியாக செய்வார் என நான் நம்புகிறேன்.
ஆனால் அவருக்கு இந்திய அணியில் தொடர்ச்சியாக விளையாட வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும். நான் பார்த்த வரையில் அவர் அடிக்கடி ஏதாவது ஒரு சில போட்டிகளில் மட்டும் தான் விளையாடி வருகிறார். ஆனால் நல்ல அவரைப் போல திறமை உள்ள வீரர்களுக்கு தொடர்ச்சியாக நாம் வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
அப்படி அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுத்தால் அவருடைய பேட்டிங் இன்னுமே மேம்படும். அவருடைய பேட்டிங் மேம்பட்டால் அது நமக்கும் ஒரு பக்க பலமாக தான் இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டி20 போட்டியில் அவரை ஆறாவது ஆளாக இரக்க பிசிசி நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக நான் உணர்கிறேன்.
விரைவில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கப்பட உள்ளது. எனவே உலக கோப்பை தொடரில் சஞ்சு இடம்பெற்றால் கண்டிப்பாக அவர் ஒரு நல்ல பினிஷர் ஆக அமைவார் எனவே இது எல்லாம் கருத்தில் கொண்டு அவருக்கு நீங்கள் வாய்ப்பு கொடுக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…