Categories: Cricket

வெளுக்க வேண்டும் என முன்னாடியே முடிவு பண்ணிட்டேன்! சஞ்சு சாம்சன் பேச்சு!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 200 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன் மூலம் இந்த ஒரு நாள் தொடரை 2-1 என்ற அடிப்படையில் கைப்பற்றி அசத்தியது. அந்த போட்டியில் இந்திய வீரர்கள் பலரும் அருமையாக விளையாடினார்கள் என்றே கூறலாம். இதுவே இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தது.

Sanju-Samson

இந்த நிலையில் இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன்  அரைசதம் விளாசி இருந்தார். இதனையடுத்து, இந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்ற பிறகு பேசிய சஞ்சு சாம்சன் நான் முதலிலேயே பேட்டிங் செய்ய வருவதற்கு முன்பே இந்த போட்டியில் நாம் கண்டிப்பாக அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்க வேண்டும் என்ற மனநிலையில் தான் வந்தேன் அதற்காக தான் வலைப்பயிற்சியில்  இருக்கும் போது மிகவும் கடினமாக பயிற்சி எடுத்தேன்.

மைதானம் சற்று ஈரப்பதமாக இருந்த காரணத்தினால் முதலில் எனக்கு பேட்டிங் செய்ய சரியாக வரவில்லை பிறகு பிட்ச் கொஞ்சம் காய்ந்த பிறகு என்னுடைய பேட்டிற்கு பந்து  நன்றாக வந்தது . முதலில் பந்தை கணிக்க கொஞ்சம் கடினமாக தான் இருந்தது. பிறகு நேரம் போக போக எனக்கு விளையாட சற்று சுலபகமாக இருந்தது.

Sanju-Samson-Featured-Img

பிறகு நான் இறங்கி இறங்கி அடித்து ஆட வேண்டும் என முடிவு செய்தேன்.  அதனையும் மைதானத்தில் செய்தேன் எனக்கு நல்ல பலன் கிடைத்தது . இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றுள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது’ இப்படி ஒரு பெரிய போட்டியில் வெற்றி பெற்றதில் நானும் அரை சதம் அடித்திருக்கிறேன் என்பது மிகவும் மகிழ்ச்சியான ஒன்று” என மிகவும் நெகிழ்ச்சியுடன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.

Web Desk

Recent Posts

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.. பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டம்.. பதிவு செய்வது எப்படி?

பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப்…

28 mins ago

ஆன்லைனில் பாஸ்போர்ட் சேவைகளை இயக்குவதில் புது சிக்கல்.. காரணம் இதுதான்

இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க…

1 hour ago

WT20 உலகக் கோப்பை: Dead Ball பஞ்சாயத்து.. ICC ரூல்ஸ் என்ன சொல்லுது தெரியுமா?

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய…

2 hours ago

WT20 உலகக் கோப்பை: முதல் ஓவரிலேயே முகத்தில் காயம்.. வந்த வேகத்தில் வெளியேறிய வீராங்கனை

மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின்.…

3 hours ago

INDvsBAN முதல் டி20-க்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்.. தயார் நிலையில் 2500 காவலர்கள்

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது.…

4 hours ago

WT20 உலகக் கோப்பை: அவுட் ஆன நியூஸி. வீரர், அந்தர் பல்டி அடித்த அம்பயர்.. கடுப்பான இந்திய கேப்டன்

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத்…

4 hours ago