Categories: Cricket

உலக கோப்பை போட்டிக்கு நான் செட் ஆக மாட்டேன்! ஷர்துள் தாகூர் பேட்டி!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்தத் தொடரில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஷர்துள் தாக்கூர் சிறப்பாக செயல்பட்டு தொடரில் மட்டும் எட்டு விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். அவருடைய பந்துவீச்சு குறித்து பலரும் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய  ஷர்துள் தாக்கூர் தான் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு செட்டாக மாட்டேன் என ஓபன் ஆக பேசி உள்ளார். இது குறித்து பேசிய அவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடுவது என்பது எனக்கும் ஒரு கனவுதான் ஆனால் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு நான் செட்டாக மாட்டேன்.

 

என்னை உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தேர்வு செய்யவில்லை என்றாலும் கூட நான் அதைப் பற்றி பெரிதாக கவலைப்பட மாட்டேன் ஏனென்றால் என்னுடைய மனதில் எனக்கே தெரிகிறது நான் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு எல்லாம் செட் ஆக மாட்டேன் என்று. அப்படி என்னை தேர்வு செய்தால் கண்டிப்பாக என்னால் எந்த அளவிற்கு ஒரு கடின உழைப்பை கொடுக்க முடியுமோ அதை இளவருக்கு இந்திய அணிக்காக நான் என்னுடைய கட்டின உழைப்பு கொடுத்து விளையாடுவேன்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற இந்த ஒரு நாள் தொடரில் நான் எட்டு விக்கெட் வீழ்த்தி  இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதேபோல இந்த தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது அதைவிட மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்னை பொருத்தவரை வெற்றிக்கு எந்த அளவிற்கு உழைக்க வேண்டுமோ அதை அளவிற்கு நான் உழைத்து உள்ளேன் நான் நம்புகிறேன்” எனவும் ஷர்துள் தாக்கூர் கூறியுள்ளார்.

Web Desk

Recent Posts

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.. பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டம்.. பதிவு செய்வது எப்படி?

பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப்…

1 hour ago

ஆன்லைனில் பாஸ்போர்ட் சேவைகளை இயக்குவதில் புது சிக்கல்.. காரணம் இதுதான்

இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க…

2 hours ago

WT20 உலகக் கோப்பை: Dead Ball பஞ்சாயத்து.. ICC ரூல்ஸ் என்ன சொல்லுது தெரியுமா?

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய…

3 hours ago

WT20 உலகக் கோப்பை: முதல் ஓவரிலேயே முகத்தில் காயம்.. வந்த வேகத்தில் வெளியேறிய வீராங்கனை

மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின்.…

4 hours ago

INDvsBAN முதல் டி20-க்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்.. தயார் நிலையில் 2500 காவலர்கள்

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது.…

4 hours ago

WT20 உலகக் கோப்பை: அவுட் ஆன நியூஸி. வீரர், அந்தர் பல்டி அடித்த அம்பயர்.. கடுப்பான இந்திய கேப்டன்

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத்…

5 hours ago