Categories: Cricket

இவ்வளவு கார் பைக்குகளா..? மிரள வைக்கும் தோனியின் கலெக்சன் வீடியோ.!!

ரசிகர்களால் அன்புடன் தல தோனி என அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனி பைக் மற்றும் கார்கள் மீது அதிகம் ஆர்வம் கொண்டவர். இந்நிலையில் தோணி தனது ராஞ்சி பண்ணை வீட்டில் கரஜில் பைக் மற்றும் பல கார்களை வாங்கி வைத்துள்ளார்.

அட ஆமாங்க கிரிக்கெட் வீரர் தோனி  இப்போது வரும் லேட்டஸ்ட் மாடல்கள் கார்கள் மற்றும்  பைக்குகள் மற்றும் முன்னதாக விண்டேஜ் காலகட்டத்தில் இருக்கும் பைக்குகள் கார் என ஷோரூமை விட மிகவும் அதிக பைக்குள் மற்றும் கார்களை தனது பண்ணை  வீட்டில் வைத்திருக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் தோனியை சந்தித்து அவருடைய கார்கள் பைக்குகளை கொண்ட  கலெக்ஷனை பார்ப்பதற்காக சென்று அதனை வீடியோவாக எடுத்து தனது சமூக விடுதலை பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.  அந்த வீடியோவில் தோனி பைக், கார்கள் சிலவற்றை வைத்திருந்தால் பரவாயில்லை வீட்டிற்குள்ளே ஷோரூம்  வைத்திருக்கிறார்  என்கிற அளவிற்கு பல பைக்குகள் கார்களை அவர் வைத்துள்ளார்.

இதனை பார்த்து ரசிகர்கள் மட்டும் மிரண்டு போனதுஇல்லாமல் வெங்கடேசனும்  மிரண்டு போனார். இது குறித்து பேசிய வெங்கடேஷ் தோனியை போல பைக் மற்றும் கார்கள் மீது ஆர்வம் கொண்ட ஒரு நபரை நான் இதுவரை பார்த்ததே இல்லை உள்ளே சென்று அவருடைய பைக் கார்களை பார்த்து நான் மிரண்டு விட்டேன் எனவும் வெங்கடேஷ் பிரசாத் தெரிவித்துள்ளார்.

Web Desk

Recent Posts

சன்னுக்கு ரெஸ்டு?…இன்னைக்கு ரெயின் ஸ்டார்ட்சு!…வானிலை ஆய்வு மையம் சொல்லியிருக்கும் அப்-டேட்…

தமிழகத்தில் கடந்த சில நட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஏப்ரல், மே மாதங்ளில் அடிக்கும் வெயிலுக்கு இணையான அளவும்,…

4 mins ago

இதுக்கு ஒரு என்ட் இல்லையா? பும்ராவை கூப்பிட்டு வச்சு பங்கமாக கலாய்த்த கோலி, ஜடேஜா..

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டி…

11 mins ago

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்யாத சாதனை.. ஜடேஜாவின் சூப்பர் சம்பவம்

இந்திய அணியின் ஆல் ரவுண்டர் வீரர் ரவீந்திர ஜடேஜா, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்யாத சாதனையை செய்து…

32 mins ago

INDvBAN 2வது டெஸ்ட்: கருணை காட்டாத மழை.. ஒருபந்து கூட போடல, 2-ம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல்…

1 hour ago

ராஜினாமா நோ சான்ஸ்…சித்தராமையா திட்டவட்டம்…

கர்நாடக மாநில முதலமைச்சர்  சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி…

21 hours ago

ஒன்றுபட்டால் தான் உண்டு வாழ்வு…மக்கள் எங்கள் பக்கம் தான் ஓபிஎஸ் அதிரடி…

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.…

22 hours ago