நாட்டில் ஏராளமான வங்கிக்கிளைகளைக் கொண்டு செயல்படும் தேசிய வங்கிகளுள் ஒன்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) .
இங்கு வைஸ் பிரசிடண்ட் பதவிக்கு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதுபற்றிய விவரம் வருமாறு:
பதவியின் பெயர்
வைஸ் பிரசிடன்ட் (என்டர்பிரைஸ் அண்ட் டெக்னாலஜி ஆர்க்கிடெக்சர்)
பணியிடம்: 1
கல்வித்தகுதி
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்டு என்ஜினீயரிங், இன்பர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் டெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் என்ஜினீயரிங் ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் பி.இ., பி.டெக், எம்சிஏ, எம்.இ., எம்.டெக் என ஏதாவது ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
வயதுத்தகுதி
விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை
விண்ணப்பதாரர்கள் ஷார்ட் லிஸ்டிங், நேர்காணல் முறைப்படி தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிப்பது எப்படி?
ஆர்வமும், திறமையும் உள்ளவர்கள் கீழ்க்கண்ட இணையதள அறிவிப்பில் கொடுக்கப்பட்ட படி விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து அவற்றுடன் தேவையான ஆவணங்களை வைத்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 5.6.2023
மேலும் விவரங்களுக்கு:
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…