Categories: job newslatest news

டிகிரி படித்தவர்களுக்கு வங்கியில் வேலை… மாதம் ரூ.85,000 சம்பளம்… உடனே அப்ளை பண்ணுங்க..!

யூனியன் பாங்க் ஆஃப் இந்தியாவானது புதிய வேலைவாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா
பணிகள்: Local Bank Officer
காலி பணியிடங்கள்: 1500
கல்வி தகுதி: டிகிரி
வயது வரம்பு: குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 30 வயது
சம்பளம்: மாதம் ரூ . 48,480/- முதல் ரூ . 85,920/- வரை
தேர்வு செய்யும் முறை: Online Exam, Group Discussion மற்றும் Personal Interview
விண்ணப்பிக்கும் முறை: www.unionbankofindia.co.in
விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.11.2024

எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூபாய் 175 ஆகும். மற்ற பிரிவினர்களுக்கு விண்ணப்ப கட்டணம் 850 ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ramya Sri

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

2 weeks ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

2 weeks ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

2 weeks ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

2 weeks ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

2 weeks ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

2 weeks ago