கோவை மாவட்டம் வனத்துறை தற்போது வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, Technical Assistant, Data Entry Operator தொழில்நுட்ப உதவியாளர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு மொத்தமாக இரண்டு காலி பணியிடங்கள் உள்ளதாகவும் இதனை நிரப்பி கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது.
காலிபணியிடங்களின் எண்ணிக்கை
இந்தப் பணிக்கு மொத்தமாக இரண்டு காலி பணியிடங்கள் மட்டுமே உள்ளதால் விண்ணப்பதாரர்கள் வரும் 14ம் தேதிக்குள் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது ஏனென்றால் விண்ணப்பிக்க கடைசி தேதி அதுதான்.
தேவையான கல்வி தகுதி
பணியில் வேலைக்கு சேர நீங்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் டிப்ளமோ B.sc, M.sc பட்டம் பெற்றிருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்து கொள்ள முடியும்.
வயது
இந்த பணியில் வேலைக்கு சேர விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களின் வயது 28 ஆக இருக்க வேண்டும் மேலும் குறிப்பிட்ட சில பிரிவினர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது எனவே அவர்கள் கீழ்கண்ட அதிகாரப்பூர்வ இணைப்பிற்கு சென்று அதில் படித்துக் கொண்டு தெரிந்து கொள்ளவும்.
சம்பளம் எவ்வளவு..?
இந்த பணியில் வேலைக்கு சேர விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மாதம் சம்பளமாக ரூ.15,700/- முதல் ரூ. 50,000/- வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலைக்கு தேர்வு செய்யப்படும் முறை
இந்த வேலையில் சேர விண்ணப்பம் செய்துள்ள விண்ணப்பதாரர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேரில் அழைத்து அவர்கள் இன்டர்வியூ மூலம் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமத்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை இதுதான்
இந்த பணியில் வேலைக்கு சேர உங்களுக்கு விருப்பமும் ஆர்வம் ஆகும் இருந்தால் நீங்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணைப்பிற்கு சென்று அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை முதலில் பதிவிறக்கம் செய்ய வேண்டும் பதிவிறக்கம் செய்துவிட்டு அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை உங்களுடைய முறையான ஆவணங்களை வைத்து நிரப்பி கொண்டு ஒரு முறை நிறுத்தியது சரிதானா என்று பார்த்துவிட்டு கீழே உள்ள முகவரிக்கு கடைசி தேதி வரும் 17 என்பதால் அதற்கு முன் அனுப்பக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு- https://drive.google.com/file/d/1S1XAtfoYMrtFk9XfqoDZ91B8yxAGZFpi/view
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…