இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், (TRAI) இந்தியாவில் செயல்படும் அனைத்துத் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் ஒரு தன்னாட்சி அமைப்பாகும். தற்பொழுது, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், புது தில்லியில் உள்ள அதன் தலைமையகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான Notification அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள்:
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் காலியாக உள்ள முதன்மை ஆலோசகர் (நிதி மற்றும் பொருளாதார பகுப்பாய்வு) பதவியை வெளிநாட்டு சேவை விதிமுறைகளின் அடிப்படையில் நிரப்புகிறது.
விண்ணப்பதாரர் வயது:
முதன்மை ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 58 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
விண்ணப்பதாரர் தகுதி:
விண்ணப்பிக்கும் முறை:
அனுப்பும் முகவரி:
Senior Research Officer (A&P),
Telecom Regulatory Authority of India,
Mahanagar Door Sanchar Bhawan,
J. L. Nehru Marg (Old Minto Road),
Next to Zakir Hussain College, New Delhi-110002
சம்பள விவரம் மற்றும் கடைசி தேதி:
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தால் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.67,000 முதல் ரூ.79,000 வரை சம்பளமாக வழங்கப்படும். முதன்மை ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிப்பவர் ஆகஸ்ட் 25ம் தேதிகுள் விண்ணப்பிக்க வேண்டும். அதனைத்தாண்டி பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…