தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் இது இந்திய அரசின்தன்னாட்சி பெற்ற புவி அறிவியல் துறையின் சட்ட திட்டங்களின் படி ஒரு இயக்குனரின் தலைமையில் இயங்கும் அமைப்பு ஆகும். இந்நிறுவனம் சென்னைக்கு அருகில் பள்ளிக்கரணை என்ற இடத்தில் அமைந்துள்ளது.
தற்பொழுது இந்நிறுவனம் கடல் உயிரியல் துறையில் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கிறது. இதற்கு தகுதி மற்றும் ஆர்வமுள்ளவர்கள் Notification அறிவிப்பை படித்துவிட்டு விண்ணப்பக்கலாம்.
காலிப்பணியிடம்:
இந்நிறுவனம் கடல் உயிரியல் துறையில் தகுதியானவர்களை ஆலோசகர் பணிக்கு நிரப்ப உள்ளது.
விண்ணப்பதாரர் வயது:
ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிப்பவர் வயது 45 ஆக இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு Notification-ஐ கிளிக் செய்து என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
விண்ணப்பதாரர் தகுதி:
விண்ணப்பிக்கும் முறை:
சம்பள விவரம் மற்றும் கடைசி தேதி:
ஆலோசகர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.60,000 சம்பளமாக வழங்கப்படும். நேர்காணலுக்கு வரும் விண்ணப்பதாரர் நிரப்பப்பட்ட விண்ணப்பம் மற்றும் தேவையான ஆவணங்களுடன் ஜூலை 27ம் தேதி மேற்கண்ட முகவரிக்கு வர வேண்டும்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…