Categories: job news

ஆவின் நிறுவனத்தில் தற்காலிக பணி…! கை நிறைய சம்பளம்..!

பொதுவாக தற்காலிக பணி என்றாலே பெரும்பாலானோர் விரும்ப மாட்டார்கள். ஆனால் கைநிறைய சம்பளம் கிடைத்தால் விடவும் மாட்டார்கள். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆவின் பால் நிறுவனத்தில் ஒரு காலிப்பணியிடம் உள்ளது.

கால்நடை ஆலோசகர் பதவிக்கான இநதக் காலிப்பணியிடம் 1 மட்டுமே. விருப்பம் உள்ளவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் தற்காலிக ஒப்பந்த பணி என்பது மட்டும் அறிவிப்பில் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான சம்பளம் மாதம் ரூ.43000 (அனைத்து அலவன்ஸ்களும் உள்பட) இதற்கு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் B. V. Sc & AH முடித்திருக்க வேண்டும். இன்னொரு முக்கியமான விஷயம். இவர்கள் கால்நடை மருத்துவராக பதிவு செய்திருக்க வேண்டும்.

தமிழ் எழுத, படிக்கத் தெரிய வேண்டும். கிராமப்புற பால்பண்ணை தொழிலில் அனுபவம் இருந்தால் அவர்களுக்கு முன்னுரிமை உண்டு. அடிப்படையான கணினி அறிவு இருப்பது அவசியம். டிரைவிங் லைசென்ஸ் மற்றும் இருசக்கர வாகனம் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.

தகுதிவாய்ந்தவர்கள் தங்களது பயோடேட்டா மற்றும் கல்வி சான்றிதழ் ஆகியவற்றைப் பத்திரமாக எடுத்துக் கொண்டு மே.17 அன்று காலை 11.30 மணி அளவில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.

இந்த நேர் காணல் கன்னியாகுமரி மாவட்ட ஆவின் பால் அலுவலகத்தில் நடைபெறும். முகவரி: Kanyakumari District Coop. Milk Producers’ Union Limited, K.P Road, Nagercoil -3″ with original certificates. TA/DA will not be provided to the candidates.

AAVIN Kanyakumari Notification

sankaran mukkani

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

3 weeks ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

3 weeks ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

3 weeks ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

3 weeks ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

3 weeks ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

3 weeks ago