Connect with us

job news

உடனே விண்ணப்பீங்க.! டெல்லி மேம்பாட்டு ஆணையதில் வேலைவாய்ப்பு…அட்டகாசமான சம்பளத்தில் அசத்தல் வேலைவாய்ப்பு.!!

Published

on

டெல்லி மேம்பாட்டு ஆணையம் (DDA) தற்போது வேலைவாய்ப்புகான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. DDA அறிவிப்பின் படி முதன்மை பொறியியலாளர் (Chief Engineer ) பணிக்கு மொத்தமாக 3 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த வேலையில் சேர விண்ணப்பதாரர்கள் கீழே வரும் விவரங்களை படித்துக்கொண்டு விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

காலியிடங்கள் எண்ணிக்கை 

முதன்மை பொறியியலாளர் (Chief Engineer ) பணிக்கு மொத்தமாக 3 காலியிடங்கள் மட்டுமே உள்ளது. எனவே விவரங்களை படித்துக்கொண்டு கடைசி தேதிக்கு முன்னதாக விண்ணப்பித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தகுதி 

முதன்மை பொறியியலாளர் (Chief Engineer ) பணிக்கு விண்ணப்பிக்க நீங்கள் பணி சார்ந்த பிரிவில் அரசு அதிகாரிகளாக பணிபுரிந்தவர்களாக இருக்கவேண்டும்.

வயது வரம்பு 

இந்த பணியில் சேர்வதற்கு உங்களுடைய வயது 63-ஆக இருக்கவேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே நீங்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யமுடியும்.

சம்பளம் 

இந்த பணியில் சேர ஆர்வம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து முடித்தவுடன் அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு பணியமர்த்தப்பட்டு அவர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ.78,800/- முதல் ரூ.2,09, 200/ கொடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை 

இந்த பணியில் வேலைக்கு சேர விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என  அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள இந்த PDF-ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

விண்ணப்பிக்கும் முறை 

இந்த முதன்மை பொறியியலாளர் (Chief Engineer ) பணியில் சேர உங்களுக்கு ஆர்வமும் விருப்பமும் இருந்தால் நீங்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் https://dda.gov.in/ க்கு சென்று அதில் இந்த பணிக்கான விண்ணப்ப படிவத்தை முதலில் பதிவிறக்கம் செய்து கொண்டு பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை முதலில் படித்துவிட்டு அதன் பிறகு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து சான்றிதழ்கள் வைத்து விண்ணப்ப படிவத்தை முறையாக பூர்த்தி செய்யவேண்டும். பூர்த்தி செய்த பிறகு செய்து கீழே வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். முகவரி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை PDF க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *