கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் (CSL), இந்திய அரசாங்கத்தின் பட்டியலிடப்பட்ட முதன்மையான மினிரத்னா நிறுவனமானது, கொச்சியில் உள்ள CSL இன் கடல்சார் பொறியியல் பயிற்சி நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பின்வரும் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதித் தேவைகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது.
பதவி விவரம்:
கொச்சி கப்பல் கட்டும் தளம் லிமிட்டெடில் (Cochin Shipyard Limited – CSL) மூன்று வருடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள Faculty பதவியை நிரப்புவதற்கான Notification அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
விண்ணப்பதாரரின் வயது:
Faculty பதவிக்கு விண்ணப்பிப்பவரின் அதிகபட்ச வயது வரம்பு 67-க்கு மிகாமல் இருக்க வேண்டும். வயது தளர்வு குறித்த தகவல்களுக்கு Notification என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகலாம்.
விண்ணப்பதாரரின் தகுதி:
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் சம்பளம்:
Faculty பதவிக்கு விண்ணப்பிப்பதற்கு கடைசி தேதி ஜூன் 30 ஆகும். நேர்காணல் முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.89,850 சம்பளமாக வழங்கப்படும்.
நடிகர் விஜய் தனது அறுபத்தி ஒன்பதாவது படத்தின்றகான அறிவிப்பை வெளியிட்டு , பட ஷூட்டிங்கிற்கான பூஜைகள் நேற்று சென்னையில் சிறப்பாக…
தினசரி கோவில்களுக்கு செல்லும் பழக்கம் பலரிடம் இருந்து வந்தாலும், முக்கிய நாட்கள், பண்டிகை தினங்கள் அன்று இறை வழிபாட்டிற்கு முக்கியத்துவதும்…
தமிழகத்தில் வட-கிழக்கு பருவ மழை விரைவில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக…
பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப்…
இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய…