என்ஐஈபிஎம்டி என்பது பல குறைபாடுகள் உள்ள நபர்களுக்கு சேவைகளை வழங்கும் ஒரு இந்திய அரசு நிறுவனம் ஆகும். பல குறைபாடுகள் உள்ள நபர்களின் அதிகாரமளிப்பதற்கான தேசிய நிறுவனத்தில் (National Institute for Empowerment of Persons with Multiple Disabilities – NIEPMD) ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள பணியை நிரப்புவதற்கான Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
காலிப்பணியிடம்:
என்ஐஈபிஎம்டி நிறுவனத்தில் உதவி பேராசிரியர் பணிக்கு 4 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிப்பதற்கு முன், இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களையும், Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் வயது:
உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பவரின் அதிகபட்ச வயது அரசாங்க விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் தகுதி:
விண்ணப்பிக்கும் முறை:
கடைசி தேதி மற்றும் சம்பள விவரம்:
உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணபிப்பவர் நேர்காணல் தேதியைத் தாண்டி விண்ணப்பித்தால் அவர்களது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இதற்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.39,600 முதல் ரூ.46,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…