அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் (All India Institute of Ayurveda – AIIA) என்பது ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் புது டெல்லியில் அமைந்துள்ள ஒரு பொது ஆயுர்வேத மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனமாகும். இது ஒரு மருத்துவமனையாகவும், கல்வி, ஆராய்ச்சி, நோயாளி பராமரிப்பு ஆகியவற்றில் மிக உயர்ந்த தரத்தை அமைக்க சிறப்பு மையமாகவும் செயல்படுகிறது.
தற்பொழுது, அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் காலியாக உள்ள பணியிடங்களை, ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதி மற்றும் ஆர்வமுள்ளவர்கள் Notification அறிவிப்பை படித்துவிட்டு விண்ணப்பக்கலாம்.
காலிப்பணியிடங்கள்:
பதவி காலம்:
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்குத் தேர்வு செய்யப்படுபவர்கள் ஒப்பந்த அடிப்படையில் 2 வருட காலத்திற்கு பணியமர்த்தப்படுவார்கள். நிறுவனத்தின் தேவை மற்றும் விண்ணப்பதாரரின் செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் நீட்டிப்பு வழங்கப்படலாம்.
விண்ணப்பதாரர் வயது:
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது அதிகபட்சம் 25 முதல் 35 வரை இருக்க வேண்டும். வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகலாம்.
விண்ணப்பதாரர் தகுதி:
யோகா பயிற்றுவிப்பாளர்:
உதவி நிர்வாக அலுவலர்:
கணக்காளர்:
கதிரியக்க உதவியாளர்:
ஆய்வக உதவியாளர்:
ஆய்வக உதவியாளர் (Lab Attendant):
சம்மந்தப்பட்ட துறையில் 4 வருட அனுபவத்துடன் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து 12வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கீழ் பிரிவு எழுத்தர்:
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பக்கட்டணம்:
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்கும் பொது, ஓபிசி, EWS பிரிவினர் விண்ணப்பக்கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்டி, எஸ்சி பிரிவினர் விண்ணப்பக்கட்டணமாக ரூ.250 செலுத்த வேண்டும்.
கடைசி தேதி:
அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் காலியாக உள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஜூன் 20ம் தேதிக்குள் விண்ணப்பபடிவத்தை அனுப்பியிருக்க வேண்டும்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…