Connect with us

job news

ITI படிச்சிருந்தா போதும்… மாதம் ரூ. 42,000 சம்பளம்… சான்ஸ மிஸ் பண்ணிடாதீங்க…!

Published

on

Bharat Heavy Electricals Limited நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது இதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Bharat Heavy Electricals Limited
பணிகள்: Welder
காலி பணியிடங்கள்: 50
கல்வி தகுதி: ITI தேர்ச்சி
வயது வரம்பு: அதிகபட்ச வயதானது 35
சம்பளம்: ரூ.42,500/- ஊதியம்
தேர்வு செய்யும் முறை: Skill Test மூலம் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: https://careers.bhel.in
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.10.2024

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில்  விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதனை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *