நாளை சென்னையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதை பயன்படுத்தி பட்டதாரி இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெற்றுக் கொள்ளலாம்.
இன்றைய காலகட்டத்தில் படித்த பட்டதாரி இளைஞர்கள் உரிய வேலை கிடைக்காமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள். அவர்களின் துயரை நீக்குவதற்காக தமிழக அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் சார்பாக அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் மூலம் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்களை மாதத்திற்கு 2 முறை நடத்தும் மற்றும் மேலும் பெரிய அளவிலான வேலை வாய்ப்பு முகாம்களை ஆண்டுக்கு 2 முறை நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையமானது சென்னை 32 கிண்டி ஆலந்தூர் சாலையில் இருக்கும் ஒருங்கிணைந்த வேலை வாய்ப்பு அலுவலகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வேலை வாய்ப்பு முகாமானது நாளை நடைபெற உள்ளது.
நாளை காலை முதல் மாலை இரண்டு மணி வரை இந்த வேலை வாய்ப்பு மையம் நடைபெற உள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் 8th/10th/12th/ITI/diploma/degree/engineering, any டிகிரி படித்தவர்கள் பயன்பெறலாம். இருவருக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளது.
எனவே இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்பும் இளைஞர்கள் தங்களின் கல்வி சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட், சைஸ் போட்டோ போன்றவற்றின் நகல் மற்றும் அசலுடன் பங்கேற்கும்படி கூறப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்களின் பணியமனம் ரத்து ரத்து செய்யப்பட மாட்டாது. மேலும் வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வதற்கு நீங்கள் http://www.tnprivatejobs.tn.gov.in என்ற லிங்கை பதிவு செய்யலாம் என்று மாவட்ட ஆட்சியர் திருமதி ரஷ்மி தெரிவித்து இருக்கின்றார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…