Connect with us

job news

மாதம் ரூ. 22,000 சம்பளத்தில்… தமிழக அரசில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க…!

Published

on

செங்கல்பட்டு மாவட்டத்தில் சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஆர்வமும், தகுதியும் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: செங்கல்பட்டு DHS
பணிகள்: Hospital Worker, Dental Technician, Audiologist
காலி பணியிடங்கள்: 14
கல்வி தகுதி: 8ம் வகுப்பு / டிப்ளமோ / Nursing தேர்ச்சி
வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சமாக 30 வரை
சம்பளம்: ரூ.22,000/- மாத ஊதியம்
தேர்வு செய்யும் முறை: ஒப்பந்த அடிப்படையில் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: https://chengalpattu.nic.in
விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.10.2024

இந்த பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவத்தை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து வரும் 21ஆம் தேதி அன்று மாலை 5 மணிக்குள் அனுப்பும்படி திறக்கப்பட்டுள்ளது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *