Categories: job newslatest news

நர்சிங் படிச்சிருகீங்களா?..காக்னிசெண்ட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..

நாட்டின் மிகபெரிய மென்பொருள் நிறுவனமான காக்னிசெண்ட் தனது நிறுவனத்தில் ப்ராசஸ் எக்சிகியூட்டிவ்(Process Executive)- டேட்டா பணிக்கான காலியிடத்தை நிரப்ப உள்ளது. இதற்கான அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதனை பற்றிய தெளிவான தகவல்களை பார்ப்போம்.

வேலைக்கான ஐடி: 00054137651

பணியிடம்: கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா

பணியின் இயல்பு: முழுநேரம்

கல்வி தகுதி:

இந்த பணிக்கு நர்சிங் துறையில் அல்லது ஏதேனும் உடல்னிலை சார்ந்த அறிவியல் துறையில் இளங்கலை பட்டப்படிப்பினை பெற்றிருக்க வேண்டும். பி.ஈ, பி.டெக், எம்சிஏ படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்க இயலாது.

வேலை பற்றிய விவரங்கள்:

  • டேட்டா பற்றிய முழுமையான விவரங்களை வாடிக்கையளர்களுக்கு அளிக்க வேண்டும் மற்றும் வாடிக்கையாளர்களின் அறிக்கைகளை சரியான நேரத்தில் சமர்பிக்க வேண்டும்.
  • வாடிக்கையாளர்களிடம் இருந்து வரும் கால்களையும் நிறுவனத்திடம் இருந்து வாடிக்கையாளர்களுக்கு செல்ல வேண்டிய கால்களையும் நேரம் தவறாமல் சரியான முறையில் கொண்டு செல்ல வேண்டும்.
  • நிறுவனத்தின் செயல்முறையை முழுமையாக கேட்டறிந்து அதில் தங்களின் திறனை வளர்த்து கொள்ள வேண்டும்.
  • நிறுவனத்தின் பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க கீழ்கானும் லிங்கை கிளிக் செய்யவும்.

https://careers.cognizant.com/global/en/job/00054137651/Process-Executive-Data

amutha raja

Recent Posts

விளையாட்டில் உலக அளவில் தமிழகம் சாதனை…துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்…

மதுரை மற்றும் விருதுநகரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பரிசுகளை வழங்கினார்.…

13 hours ago

நடிகர் ரஜினியின் உடல் நிலை…விரைவில் நலனடைய குவியும் வாழ்த்துகள்…

தமிழ் சினிமா மற்றுமன்றி இந்தியத் திரை உலகத்திலேயும் முன்னனி நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். பஸ் கண்டக்டராக இருந்தவர் தனது திறமையாலும்,…

15 hours ago

தங்கம் வாங்க நேரம் இது தானா?…வீழ்ச்சியில் விற்பனை விலை…

கடந்த செப்டம்பர் மாதம் முழுவதுமாகவே தடுமாற்றத்தை சந்தித்து வந்தது சென்னையில் விற்கப்பட்டு வந்த இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத் தங்கத்தின்…

16 hours ago

உதயநிதியை சந்தித்த நடிகர் சிவகார்த்திக்கேயன்…துணை முதல்வருக்கு வாழ்த்து…

தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் அன்மையில் செய்யப்பட்டது. விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக…

16 hours ago

கன மழைக்கான வாய்ப்பு உள்ள மாவட்டங்கள் எது எது?…வானிலை ஆய்வு மையம் சொன்ன அப்-டேட்…

குமரிக்கடல் மற்றும் தமிழக பகுதிகளின் மேலடுக்கு வளி மண்டங்களில் குளிர்ச்சியான நிலை நிலவுவதன் காரணமாகவே தமிழகத்தில் மழை பெய்யத் துவங்கியது…

18 hours ago

டெஸ்ட் கிரிக்கெட்…இலக்கு எளியது….கோப்பை இந்தியாவுக்கு?…

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது வங்கதேச கிரிக்கெட் அணி. மூன்று இருபது ஓவர் போட்டி தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட்…

18 hours ago