Categories: job newslatest news

வந்தாச்சு ஏர்போட்டில் வேலை.. IGI யின் அட்டகாசமான அறிவிப்பு..போனா வராது..

IGI ஏவியேஷன் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் – ஒரு முன்னணி விமானப் பயிற்சி மற்றும் மனிதவள சேவைகளை வழங்குவதற்க்காக 2008 இல் நிறுவப்பட்டது. IGI ஏவியேஷன் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட். [IGIAS], ஒரு ISO 9001:2000 சான்றளிக்கப்பட்ட நிறுவனம். விமானப் போக்குவரத்துத் துறையில் பயிற்சி அளிக்கப்பட்ட்டு அதன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு பணியாளர்களை சேவைக்கு வழங்குவதே இந்நிறுவனத்தின் முக்கிய பங்காகும்.

தற்ப்போது, ​​டெல்லி IGI விமான நிலையத்தில் பயணிகளை கையாளுதல் மற்றும் சரக்கு சேவைகளுக்கான பணியாளர்களை இந்நிறுவனம் வழங்குகிறது. இந்த நிறுவனம் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிறுவனங்கள், தரை கையாளும் நிறுவனங்கள், விஐபி ஓய்வறைகள், சரக்கு நிறுவனங்கள், சில்லறை விற்பனை நிலையங்கள் அடங்கிய டெல்லி விமான நிலையத்தில் பலவற்றுடன் தொடர்புடையது.

igi

தொழில்துறையில் அதன் அதிநவீன வழிமுறைகள், உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் உலகத்தரம் வாய்ந்த சான்றளிக்கப்பட்ட IATA -விமான உலகில் மிகவும் அனுபவம் வாய்ந்த பணியாளர்களைக் கொண்டுள்ளது. செயல்பாட்டு மையங்கள் உலகளவில் பெரும் அளவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அதிநவீன கண்டுபிடிப்புகளில் முக்கிய பங்களிக்கிறது. நிறுவனம் நிறுவப்பட்டதிலிருந்து தொடர்ந்து சேவைகளை வழங்குவதில் முன்மாதிரியாக உள்ளது.

தற்ப்போது இந்நிறுவனத்தில் 2023ம் ஆண்டுக்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. ஏர்போட்டில் பலத்தரப்பட்ட துறைகளில் ஏற்பட்டுள்ள காலிபணியிடங்களை நிரப்புவதற்க்காக ஆட்கள் தேர்வுநடைபெற உள்ளது. 10-ம் வகுப்பு முடித்திருந்தால் போதும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். அதிக பட்சம் 35000 வரை சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்தகைய அரிய வாய்ப்பை தவிறவிடாமல் பயன்படுத்திகொள்ளவும்.

வேலையைப்பற்றிய முழு விபரங்களை பெற கீழ்காணும் லிங்கை கிளிக்செய்யவும் :

https://igiaviationdelhi.com/wp-content/uploads/2023/04/IGI-Advertisement-2023.pdf

 

APPLY செய்வதற்க்கு கீழ்காணும் லிங்கை கிளிக்செய்யவும் :
https://igiaviationdelhi.com/apply-online/?terms=igiaplagree

sathish G

Recent Posts

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.. பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டம்.. பதிவு செய்வது எப்படி?

பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப்…

2 hours ago

ஆன்லைனில் பாஸ்போர்ட் சேவைகளை இயக்குவதில் புது சிக்கல்.. காரணம் இதுதான்

இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க…

2 hours ago

WT20 உலகக் கோப்பை: Dead Ball பஞ்சாயத்து.. ICC ரூல்ஸ் என்ன சொல்லுது தெரியுமா?

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய…

3 hours ago

WT20 உலகக் கோப்பை: முதல் ஓவரிலேயே முகத்தில் காயம்.. வந்த வேகத்தில் வெளியேறிய வீராங்கனை

மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின்.…

4 hours ago

INDvsBAN முதல் டி20-க்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்.. தயார் நிலையில் 2500 காவலர்கள்

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது.…

5 hours ago

WT20 உலகக் கோப்பை: அவுட் ஆன நியூஸி. வீரர், அந்தர் பல்டி அடித்த அம்பயர்.. கடுப்பான இந்திய கேப்டன்

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத்…

6 hours ago