ஹரியானா ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் (HSSC) பல்வேறு துறைகள் / கமிஷன்கள் / வாரியங்கள் / கார்ப்பரேசன்கள் / அதிகாரிகள் / ஏஜென்சிகள் / கூட்டுறவு சங்கங்களில் குரூப் D பதவிகளுக்கு விண்ணப்பதாரர்களை வரவேற்கிறது. விண்ணப்பம் செய்பவர்கள் ஹரியானவை சேர்ந்தவர்களாக இருக்கவேண்டும். இதில் சேர ஆர்வமும் விருப்பமும் இருப்பவர்கள் விண்ணப்பித்தால் பொதுத் தகுதித் தேர்வு மற்றும் சமூக-பொருளாதாரத்தின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
பதவியின் பெயர் மற்றும் காலியிடங்கள்
கமிஷன்கள், வாரியங்கள் , கார்ப்பரேசன்கள் , அதிகாரிகள் , ஏஜென்சிகள் , கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றில் குரூப் D பதவிகளுக்கு விண்ணப்பதாரர்களை பணியமர்த்துகிறது. மேற்கண்ட இந்த பதவிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 13536 ஆகும்.
சம்பளம்
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர் ரூ.16900 முதல் ரூ.53500 + பொருந்தக்கூடிய spl வரை மாதச் சம்பளத்தைப் பெறுவார்.
வயது வரம்பு
மேலே கொடுக்கப்பட்ட பதவிக்கான குறைந்தபட்ச வயது வரம்பு 18 வயது மற்றும் அதிகபட்ச வயது வரம்பு 42 வயது இருக்கவேண்டும்.
தகுதி
விண்ணப்பக் கட்டணம்
பிபி எண்/ஆதார் எண் உள்ள விண்ணப்பதாரர்கள் பதிவுக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும், மேலும் பிபி எண்/ஆதார் எண்ணை வழங்காத விண்ணப்பதாரர் ரூ. 1000 பதிவுக் கட்டணமாக கொடுக்கவேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது
இந்த வேலையில் சேர உங்களுக்கு தகுதியும், விருப்பமும் இருக்கிறது என்றால் அதிகாரப்பூர்வ https://www.hssc.gov.in/ என்ற இணையதளத்திற்குச் சென்று கடைசியாக அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த இணயத்தளத்திற்கு சென்று HARYANA STAFF SELECTION COMMISSION என்ற பிரிவை க்ளிக் செய்யுங்கள். அதில் கொடுப்பட்டுள்ள விவரங்களை பதிவு செய்து விண்ணப்பித்து கொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 26.06.2023. மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள இந்த PDF-ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
முக்கிய தேதிகள்:
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…