Connect with us

job news

மிஸ் பண்ணாதீங்க..’LTIMindtree’ வேலைவாய்ப்பு…மேலாளர் பணிக்கு உடனே விண்ணப்பீங்க மக்களே.!!

Published

on

LTIMindtree Limited என்பது மும்பையில் உள்ள ஒரு இந்திய பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப சேவைகள் மற்றும் ஆலோசனை நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் தற்போது மேலாளர் (Manager) பணிக்கு ஆட்கள் தேவை என வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு ஒன்றை வெளியீட்டுள்ளது. இந்தப் பணியில் உங்களுக்கு சேர விருப்பம் இருந்தது என்றால் கீழே வரும் விவரங்களை படித்துக் கொண்டு விண்ணப்பம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

காலியிடங்கள்

இந்த மேலாளர் (Manager)  பணிக்கு மொத்தமாக பல காலியிடங்கள் உள்ளதால் இந்த பணியில் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விவரங்களை படித்துக் கொண்டு பொறுமையாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் ஆனால் கடைசி தேதிக்கு முன்  விண்ணப்பிக்க வேண்டும்.

கல்வி தகுதி 

இந்த பணியில் சேர உங்களுக்கு ஆர்வம் உள்ளது என்றால் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Any Graduate  பட்டம் பெற்று இருக்க வேண்டும். அப்படி பெற்றிருந்தால் மட்டுமே நீங்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யமுடியும்.

சம்பள விவரம் 

இந்த மேலாளர் பணியில் நீங்கள் விண்ணப்பம் செய்துள்ளீர்கள் என்றால் அதில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைப்பேற்ப மாதம் சம்பளமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இது குறித்து விவரங்களை தெரிந்து கொள்ள நீங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடலாம்.

தேர்வு செய்யப்படும் முறை

இந்த பணியில் சேர நீங்கள் விண்ணப்பம் செய்துள்ளீர்கள் என்றால் அதில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிக்கப்பட்டு அவர்களை நேரில் அழைத்து நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு இந்த பணியில் பணியமர்த்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை

இந்த மேலாளர் பதவிக்கு வேலைக்கு சேர ஆர்வமும் தகுதியும் உங்களுக்கு இருந்தால் நீங்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://careers.ltimindtree.com/job/Manager-Program-&-Project-Management/952946401/ இணையதளத்திற்கு சென்று அங்கு கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை முறையாக படித்துக் கொண்டு பூர்த்தி செய்து விண்ணப்பம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *