தமிழக அரசின் முன்னாள் ராணுவ வீரர்களின் பங்களிப்பு சுகாதார திட்டம் (ECHS – Ex-Servicemen Contributory Health Scheme) பின்வரும் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது.
தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதுபற்றிய விவரம் வருமாறு:
பதவியின் பெயர்
கிளார்க், டிரைவர், சஃபைவாலா
கல்வித்தகுதி
கிளார்க் பதவிக்கு பட்டப்படிப்பில் தேர்ச்சியும், டிரைவர் பதவிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். சபைவாலா பதவிக்கு கீழ்க்கண்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பின்படி கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.
காலிப்பணியிடங்கள்: 3
சம்பளம்
கிளார்க் பதவிக்கு ரூ.16,800, டிரைவர் பதவிக்கு ரூ.19,700, சபைவாலா பதவிக்கு ரூ.16,800 என சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பணிபுரியும் இடம்: தாம்பரம்
விண்ணப்பிப்பது எப்படி?
கீழ்க்கண்ட அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று ஆப்லைனில் விண்ணப்பத்தைப் பிழையின்றி பூர்த்தி செய்து இணையதளத்தில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு போதிய சான்றிதழ் நகலுடன் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.05.2023
மேலும் விவரங்களுக்கு:
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…