ஹரியானா பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (HPSC) காலியாக உள்ள உதவி மாவட்ட வழக்கறிஞர் பதவியை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் HPSC உதவி மாவட்ட வழக்கறிஞர் காலியிடத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பதற்கு முன், வேட்பாளர் இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களையும், ஹரியானா பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (HPSC) வழங்கிய உதவி மாவட்ட வழக்கறிஞர் பதவிக்கு ஆட்சேர்ப்புக்கான Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படிக்க வேண்டும்.
காலி பணியிடங்கள்:
உதவி மாவட்ட வழக்கறிஞர் பதவிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, 112 இடங்கள் காலியாக உள்ளன. எனவே, தகுதி மற்றும் ஆர்வமுள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
பதவிக்கான தகுதிகள்:
உதவி மாவட்ட வழக்கறிஞர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்,
விண்ணப்பதாரரின் வயது:
உதவி மாவட்ட வழக்கறிஞர் பதவிக்கு விண்ணப்பிப்பவரின் அதிகபட்ச வயது 42 ஆகவும், குறைந்தபட்ச வயது 21 ஆகவும் இருக்க வேண்டும். வயது தளர்வு குறித்த தகவல்களுக்கு HPSC -இன் https://hpsc.gov.in/en-us/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகலாம்.
தேர்வு செயல்முறை:
உதவி மாவட்ட வழக்கறிஞர் பதவிக்கான தேர்வுகள் 3 கட்டமாக நடைபெறும். முதல்கட்டமாக எழுத்துத் தேர்வு, இரண்டாம் கட்டமாக ஆவண சரிபார்ப்பு மற்றும் மூன்றாம் கட்டமாக மருத்துவத்தேர்வு என நடைபெறும்.
எப்படி விண்ணப்பிப்பது.?
சம்பள விவரம்:
உதவி மாவட்ட வழக்கறிஞர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.53100 முதல் ரூ.1,67,800 வரை ஊதியமாக வழங்கப்படும்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…