Connect with us

job news

ஆதார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு….உடனே விண்ணப்பீங்க மக்களே.!!

Published

on

ஆதார் நிறுவனம் தற்போது வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அதன்படி Private Secretary பணிக்கு ஆட்கள் தேவை என்றும் இந்த வெளியில் சேர விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே வரும் விவரத்தைப் படித்துக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

காலியிடங்களின் எண்ணிக்கை

இந்த Private Secretary பணிக்கு மொத்தமாக ஒரே ஒரு காலி பணியிடங்கள் மட்டுமே இருப்பதால் கடைசி தேதிக்கு முன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தகுதி

இந்தப் பணியில் வேலைக்கு சேர விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் மத்திய அரசின் அதிகாரிகளாக ஊதியளவின் கீழ் Pay Matrix Level – 8/pre revised pay band – II (₹9300-34800 + GP ₹4800) பணிபுரிந்தவர்களாக இருக்கவேண்டும். அப்படி இருந்தால் மட்டும்தான் நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்து கொள்ள முடியும்.

வயது வரம்பு

இந்தப் பணியில் வேலைக்கு சேர விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களின் வயது 60 ஆக இருக்க வேண்டும் அப்படி 60 வயது இருந்தால் மட்டும்தான் நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்து கொள்ள முடியும்.

சம்பளம்

இந்த வேலையில் சேர தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் சம்பளமாக ரூபாய் 25 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த மாதிரி ஒரு சம்பளத்தில் அசத்தலான இந்த வேலை வாய்ப்பை தவறவிடாமல் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

தேர்வு செய்யப்படும் முறை

இந்த பணியை சேர விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேரில் அழைக்கப்பட்டு Deputation முறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை

இந்தப் பணியில் சேர ஆர்வமும் தகுதியும் உங்களுக்கு இருந்தால் நீங்கள் அதிகாரப்பூர்வ இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் பதிவிறக்கம் செய்த பிறகு அதில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்து கடைசி தேதிக்கு முன் கீழ் கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி – 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு –https://uidai.gov.in/images/vacancy_circular_for_uploading.pdf

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *