Categories: job news

பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு…மாதம் அசத்தலான சம்பளம்..உடனே விண்ணப்பீங்க.!!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனம் அடிக்கடி வேலைவாய்ப்புக்கான அறிவிப்புகளை வெளியீட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஹவில்தார் (பாதுகாப்பு) Havildar (Security)  பணிக்கான அறிவுப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு வேலையில் சேர ஆர்வமும் விருப்பமும் உங்களுக்கு இருந்தால் கீழே வரும் விவரங்களை படித்துக்கொண்டு விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

காலியிடங்கள் எண்ணிக்கை 

ஹவில்தார் Havildar (Security)  பணிக்கு மொத்தமாக  , 12 காலியிடங்கள் உள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்விதகுதி மற்றும் அனுபவம்

இந்த Havildar (Security) பணியில் நீங்கள் வேலைக்கு சேரவேண்டும் என்றால் நீங்கள் 10-ஆம் வகுப்பு முடித்திருந்தாள் போதும்.  விண்ணப்பதாரர்கள் முன்மாதிரியான / மிகச் சிறந்த பதிவு மற்றும் மருத்துவம் பெற்றிருக்க வேண்டும் வகை ‘AYE’ மற்றும் SHAPE-I ஆக இருக்க வேண்டும்.

வயது வரம்பு

இந்தப் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 43 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என (BEL) நிறுவனம் அறிவித்துள்ளது.

சம்பளம்

இந்தப் பணியில் சேர விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் ஒரு மாத ஊதியம் ஊதிய அளவில் ரூ. 20,500 முதல்  79.000 வரை சம்பளமாக கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை 

இந்த பணியில் சேர நீங்கள் விண்ணப்பித்துள்ளீர்கள் என்றால் அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேரில் அழைக்கப்பட்டு உடல் உறுதித் தேர்வு/எழுத்துத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எப்படி விண்ணப்பிப்பது ..? 

இந்தப் பணியில் சேர ஆர்வமும் விருப்பமும் உங்களுக்கு இருந்தால் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.bel-india.in/இணையதளத்திற்கு சென்று அங்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொண்டு அதில் கொடுக்கப்பட்ட விவரங்களை முறையாக பூர்த்தி செய்து கீழே உள்ள முகவரிக்கு கடைசி தேதிக்கு முன் அனுப்ப வேண்டும்.

முகவரி -Manager (HR), Bharat Electronics Limited, Ravindranath Tagore Road, Machilipatnam, Andhra Pradesh- 521001

கடைசி தேதி – 08.07.2023

Web Desk

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

3 weeks ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

3 weeks ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

3 weeks ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

3 weeks ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

3 weeks ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

3 weeks ago