BRLPS பீகார் கிராமப்புற வாழ்வாதார மேம்பாட்டு சங்கம் ( Bihar Rural Livelihoods Promotion Society) நிறுவனம் அடிக்கடி வேலைவாய்ப்புகள் அறிவிப்புகளை வெளியீட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது ஆலோசகர் (Consultant) பணிக்கு ஆட்கள் வேண்டும் என வேலைவாப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
காலியிடங்கள்
(Consultant) பணிக்கு மொத்தமாக 161 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த பணியில் சேர விருப்பமுள்ள விண்ணபதாரர்கள் கீழே வரும் விவரங்களை படித்துக்கொண்டு விண்ணப்பித்து கொள்ளுங்கள்.
வயது வரம்பு
இந்த (Consultant) பணிக்குவிண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது இது தான் என அறிவிக்கப்படவில்லை, எனவே அதிகாரப்பூர்வ இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள என்னை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையான கல்வி தகுதி
இந்த (Consultant) பணியில் நீங்கள் வேலைக்கு சேர ஆர்வமாக உள்ளீர்கள் என்றால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பணி சார்ந்த துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அப்படி இருந்தால் நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்து கொள்ளலாம்.
சம்பளம்
இந்த பணிக்கு விண்ணப்பிக்க்க விரும்பும் விண்ணப்பதாரர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மாதம் சம்பளமாக மாதம் ரூ.30,000/- முதல் ரூ.75,000/- வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை
இந்த பணியில் வேலைக்கு சேர விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும்முறை
இந்த பணியில் சேர விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளனமான website க்கு சென்று அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை தெளிவாக பூர்த்தி செய்துகொண்டு, கீழே உள்ள முகவரிக்கு, கடைசி தேதி அல்லது அதற்கு முன்பே விண்ணப்பித்து அனுப்பவேண்டும்.
முகவரி -Chief Executive Officer-cum- Mission Director, Bihar Rural Livelihood Promotion Society PR. No. 004749 (Ni.Ni) 2023-24
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…