job news
காக்னிசன்ட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு…பொன்னான வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க மக்களே.!!
சென்னை; காக்னிசன்ட் (Cognizant ) தொழினுட்பத் தீர்வகம் அல்லது காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் டீனெக், நியூ ஜெர்சியை தலைமையிடமாகக் கொண்ட ஒரு தகவல் தொழில்நுட்ப சேவை வழங்கும் நிறுவனமாகும். இந்த Cognizant நிறுவனம் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனம் சென்னையிலும் குறிப்பிடத்தக்க அளவில் செயற்பாடுகளை கொண்டுள்ளது.
காலியிடங்கள் எண்ணிக்கை
Cognizant நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, AWS Engineer பணிக்கு மொத்தமாக பல காலியிடங்கள் உள்ளது. எண்ணிக்கை கொடுக்கப்படவில்லை என்பதால் பலரும் விண்ணப்பித்துக்கொள்ளலாம் என கூறப்படுகிறது.
வயது
AWS Engineer பணிக்கு விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விவர வாரியாக பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
கல்வி தகுதி
இந்த AWS Engineer பணிக்கு நீங்கள் விண்ணப்பம் செய்யவேண்டும் என்றால் பணிக்கு தொடர்புடைய அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேவையான அனுபவம்
- 7+ ஆண்டுகள் பொறியியல் அனுபவம், 8-10 ஆண்டுகள் தொழில்முறை அனுபவம்.
- ஜாவா / ஸ்பிரிங், ரெடிஸ் ( Java / Spring, Redis)
சம்பள விவரம்
இந்த AWS Engineer பணிக்கு சேர நீங்கள் விண்ணப்பம் செய்தால் அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மாதம் சம்பளமாக அவர்களுடைய நிபந்தனைகளுக்கு ஏற்றவாறு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை
இந்த பணியில் சேர விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட்டு அவர்களுக்கு எழுத்து தேர்வு, Skill Test மற்றும் நேர்காணல் ஆகியவற்றை நடத்தி அதன் மூலம் இந்த AWS Engineer பணிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எப்படி விண்ணப்பிப்பது..?
இந்த AWS Engineer பணிக்கு சேர உங்களுக்கு ஆர்வமும் விருப்பமும் இருந்தால் அதிகாரப்பூர்வ இணையதளமான https://careers.cognizant.com/global/en/job/00053088791/AWS-Engineer-with-Java-experience இணையதளத்திற்கு சென்று அங்கு விண்ணப்பித்து கொள்ளலாம். அதில் கேட்கும் ஆவணங்களை சரியாக பதிவு செய்து ஒரு முறை சரியாக பூர்த்தி செய்துள்ளோமா என்பதை பார்த்துவிட்டு விண்ணப்பம் செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.