ICSI நிறுவனம் அவ போது வேலைவாய்ப்புக்கான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது. CRC Executive பணிக்கு ஆட்கள் தேவை என்றும் இந்த பணிக்கான கிட்டத்தட்ட 30 காலியிடங்கள் இருப்பதாகவும் நிறுவனம் அறிவித்துள்ளது. எனவே இதில் சேர விருப்பமுள்ளவர்கள் கீழே வரும் விவரங்களை படித்துக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
காலியிடங்களின் எண்ணிக்கை
இந்த CRC Executive பணிக்கு மொத்தமாக 30 காலியிடங்கள் மட்டுமே உள்ளதால் இந்த வேலை விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்கு முன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கூறப்படுகிறது.
கல்வி தகுதி
மேற்கண்ட இந்த பணியில் நீங்கள் வேலைக்கு சேர வேண்டும் என்றால் நீங்கள் அரசாங்கதிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இந்த பணி சார்ந்த துறையில் பட்டம் பெற்று இருக்க வேண்டும் அப்படி பெற்றிருந்தால் மட்டும் நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய முடியும்.
வயது வரம்பு
இந்த பணியில் சேர உங்களுடைய வயது 31 ஆக இருக்க வேண்டும் அப்படி இருந்தால் மட்டும்தான் நீங்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்து கொள்ள முடியும் மேலும் குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு வயதுவரம்பில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அதற்கான விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
சம்பளம் எவ்வளவு.?
இந்த வேலையில் சேர நீங்கள் விண்ணப்பம் செய்துள்ளீர்கள் என்றால் அதில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் சம்பளமாக 10 ஆயிரத்திலிருந்து 60 ஆயிரம் வரை சம்பளம் கொடுக்கப்படும் என அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை
இந்த பணியில் சேர விண்ணப்பம் செய்துள்ள விண்ணப்பத்தாளர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் தேர்வுக் குழு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் எனவே விண்ணப்பதாரர்கள் அதற்கும் தயாராக இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை
இந்தப் பணியில் சேர ஆர்வமும் விருப்பமும் உங்களுக்கு இருந்தால் நீங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை முழுவதுமாக படித்துக் கொண்டு கடைசி தேதியான இந்த முடிவதற்குள் விண்ணப்பம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது மேலும் தகவலை தெரிந்து கொள்ள., இந்த Pdf – ஐ கிளிக் செய்யுங்கள்.
விண்ணப்பம் செய்ய வேண்டிய லிங்க் – http://www.icsi.in/recruitmentcrc/
மேலும், ICSI என்பது இந்திய அரசின் கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் உரிமையின் கீழ், இந்திய நிறுவனச் செயலர்களின் நிறுவனம் இந்தியாவின் முதன்மையான தேசிய தொழில்முறை அமைப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…