Categories: job news

தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனதில் வேலைவாய்ப்பு…மாதம் ரூ.60,000 சம்பளம்….வேறென்ன உடனே விண்ணப்பீங்க.!!

NIOT என்பது தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் இது இந்திய அரசின்தன்னாட்சி பெற்ற புவி அறிவியல் துறையின் சட்ட திட்டங்களின் படி ஒரு இயக்குனரின் தலைமையில் இயங்கும் அமைப்பு ஆகும். இந்நிலையில் , தற்போது NIOT Consultant பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளது என வேலைவாப்புக்கான அறிவிப்பு ஒன்றை வெளியீட்டுள்ளது.

பதவியின் பெயர் மற்றும் காலியிடங்கள் 

NIOT அறிவிப்பின் படி,  ஆலோசகர் (Consultant) பணிக்கு ஒரே ஒரு காலியிடம் மட்டுமே உள்ளது.

வயது வரம்பு 

ஆலோசகர் (Consultant) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 45 வயதிற்கு மிகாமல் இருக்கவேண்டும் எனவும், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வி தகுதி 

ஆலோசகர் (Consultant) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள்  அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Ph.D. Degree முடித்திருக்கவேண்டும்.

சம்பளம் எவ்வளவு..? 

இந்த ஆலோசகர் (Consultant) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மாதம் சம்பளமாக ரூ.60,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை 

மேற்கணட பதவிக்கு விண்ணப்பம் செய்ய ஆர்வமும், தகுதியும் உங்களுக்கு இருந்தால் அதிகாரப்பூர்வ இணையதளமான  https://www.niot.res.in/ க்கு சென்று அங்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்துகொண்டு. அதில் கொடுக்கப்பட்டுள்ள அணைத்து விவரங்களை பூர்த்தி செய்துவிட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி தேதிக்கு முன் அனுப்பவேண்டும்.

விண்ணப்பதாரர்கள் விண்ணப் படிவத்தை நிரப்பிய பிறகு ஒரு முறை சரியாக விண்ணப்பம் செய்துள்ளமா என சரிபார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விண்ணப்ப படிவத்தை முகவரி வழியாகவும் அனுப்பலாம் அல்லது நேரில் சென்றும் கொடுக்கலாம்.

முகவரி – 600100 NIOT Campus, Velachery-Tambaram Main Road, Chennai 600100

அதிகாரப்பூர்வ இணையத்தளம் – https://www.niot.res.in/

official notification – PDF

Web Desk

Recent Posts

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.. பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டம்.. பதிவு செய்வது எப்படி?

பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப்…

1 hour ago

ஆன்லைனில் பாஸ்போர்ட் சேவைகளை இயக்குவதில் புது சிக்கல்.. காரணம் இதுதான்

இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க…

2 hours ago

WT20 உலகக் கோப்பை: Dead Ball பஞ்சாயத்து.. ICC ரூல்ஸ் என்ன சொல்லுது தெரியுமா?

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய…

3 hours ago

WT20 உலகக் கோப்பை: முதல் ஓவரிலேயே முகத்தில் காயம்.. வந்த வேகத்தில் வெளியேறிய வீராங்கனை

மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின்.…

4 hours ago

INDvsBAN முதல் டி20-க்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்.. தயார் நிலையில் 2500 காவலர்கள்

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது.…

4 hours ago

WT20 உலகக் கோப்பை: அவுட் ஆன நியூஸி. வீரர், அந்தர் பல்டி அடித்த அம்பயர்.. கடுப்பான இந்திய கேப்டன்

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத்…

5 hours ago