தேசிய தொழில்நுட்பக் கழகம் (NIT) சோர்வு மற்றும் நேரத்தைப் பிடித்துக் கொள்வதன் விளைவு பற்றிய ஆய்வு ஆய்வுகள்” என்ற திட்டத்தின் கீழ் தற்காலிக அடிப்படையில் ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ (JRF) பதவிக்கு தகுதியான ஆள் வேலைக்கு வேண்டும் என அறிவித்துள்ளது. NIT வாரங்கல் ஆட்சேர்ப்பு 2023 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, மேலே குறிப்பிட்ட பதவிக்கு 01 இடங்கள் மட்டுமே காலியாக உள்ளன. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.35000 வரை மாதச் சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பதவியின் பெயர் மற்றும் காலியிடங்கள்:
கொடுக்கப்பட்டுள்ளபடி, Junior Research Fellow (JRF) பதவிக்கு 01 காலியிடங்கள் மட்டுமே உள்ளன. எனவே, இந்த வேலையில் சேர விருப்பம் உள்ளவர்கள் கீழே வரும் விவரங்களை படித்து விண்ணப்பித்து கொள்ளுங்கள்.
வயது வரம்பு
இந்த வேளையில் சேர அதிகபட்ச வயது வரம்பு 32 வயது இருக்கவேண்டும். SC/ST/OBC/பெண்கள் மற்றும் உடல் ஊனமுற்ற விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது 5 ஆண்டுகள் வரை தளர்வு அளிக்கப்படுகிறது.
தகுதி மற்றும் அனுபவம்
ஆட்சேர்ப்புக்கான காலம்
இந்த வேளையில் நியமனம் முற்றிலும் 02 வருட காலத்திற்கு தற்காலிக அடிப்படையில் செய்யப்படுகிறது.
சம்பளம்
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் 1ஆம் ஆண்டில் ரூ.31000 மற்றும் 2ஆம் ஆண்டில் ரூ.35000 மாத சம்பளம் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை
NIT வாரங்கல் ஆட்சேர்ப்பு 2023 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, ஆன்லைன்/ஆஃப்லைன் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு நடைபெறும். நேர்காணலில் கலந்துகொள்வதற்கு TA/DA செலுத்தப்படாது.
எப்படி விண்ணப்பிப்பது
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் கூகுள் மூலம் பயோ-டேட்டா/CV மற்றும் ஸ்கேன் செய்யப்பட்ட சான்றிதழ்களின் நகலை ஒரே pdf கோப்பில் சமர்ப்பிக்க வேண்டும். Google படிவ இணைப்பு மற்றும் QR குறியீடு கடைசித் தேதி அல்லது அதற்கு முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கிடைக்கும். ஆஃப்லைன் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படாது. விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி 15.06.2023 இரவு 11:59 மணிக்குள். மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள இந்த PDF-ஐ க்ளிக் செய்யுங்கள்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…