Categories: job news

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனதில் வேலைவாய்ப்பு…அப்ளை செய்வது எப்படி..? விவரம் இதோ…

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் (TAMILNADU NEWSPRINT AND PAPERS LIMITED) TNPL- அவ்வபோது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.அந்த வகையில், தற்போது, (Chief Digital Officer, Deputy General Manager, Senior Manager, ) தலைமை டிஜிட்டல் அதிகாரி, துணை பொது மேலாளர், மூத்த மேலாளர், ஆகிய பணிக்கு மொத்தமாக மூன்று காலியிடங்கள் உள்ளதாகவும் எனவே இந்த பணியில் வேலைக்கு சேர விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விவரங்களை படித்துக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

காலியிடங்கள் 

(Chief Digital Officer, Deputy General Manager, Senior Manager, ) தலைமை டிஜிட்டல் அதிகாரி, துணை பொது மேலாளர், மூத்த மேலாளர்,  இந்த பணிகளுக்கு மொத்தமாக மூன்று காலியிடங்கள் உள்ளதால் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதி அல்லது அதற்கு முன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கூறப்படுகிறது.

வயது வரம்பு

மேற்கண்ட இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு 35 வயது முதல் 55 வயது வரை இருக்க வேண்டும் அப்படி இருந்தால் மட்டுமே நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்து கொள்ள முடியும்.

சம்பள விவரம் 

இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.1,97,013/- முதல் ரூ. 2,68,408/- வரை சம்பளமாக வழங்கப்படும். விரிவான விவரங்களை இதனை TNPL க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

தேர்வு செய்யப்படும் முறை

மேற்கண்ட அந்த பணிகளுக்கு வேலையில் சேர நீங்கள் விண்ணப்பித்துள்ளீர்கள் என்றால் அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அறிவிக்கப்பட்டு அவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இது குறித்த மேலும் தகவல் தெரிந்து கொள்ள நீங்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது இந்த pdf-ஐ பார்வையிடலாம்.

விண்ணப்பிக்கும் முறை

இந்தப் (Chief Digital Officer, Deputy General Manager, Senior Manager, ) தலைமை டிஜிட்டல் அதிகாரி, துணை பொது மேலாளர், மூத்த மேலாளர், பணிகளுக்கு வேலைக்கு சேர உங்களுக்கு விருப்பமும், ஆர்வமும் இருந்தால் நீங்கள் உடனடியாக அதிகாரப்பூர்வ https://www.tnpl.com/work-with-us/ இணையதளத்திற்கு சென்று அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை முதலில் பதிவிறக்கம் செய்து கொண்டு பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை முறையான ஆவணங்களை வைத்து பூர்த்தி செய்து கடைசி தேதி முன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி -EXECUTIVE DIRECTOR (OPERATIONS)
TAMILNADU NEWSPRINT AND PAPERS LIMITED
NO.67, MOUNT ROAD, GUINDY, CHENNAI – 600 032, TAMIL NADU

Web Desk

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

3 weeks ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

3 weeks ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

3 weeks ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

3 weeks ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

3 weeks ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

3 weeks ago