தேசிய சுகாதார இயக்கத்தின் (NHM) கீழ் இயங்கும் தேசிய சுகாதார அமைப்புகள் வள மையம் (NHSRC) ஒப்பந்த அடிப்படையில் ஆலோசகர் மருந்துகள் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் (தரம் மற்றும் நோயாளி பாதுகாப்பு) பதவிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்களை கோரியுள்ளது. பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான அதிகபட்ச வயது வரம்பு 40 வயது ஆகும். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மாதம் ரூ.60,000 முதல் ரூ.1,20,000 வரை ஊதியம் பெற வேண்டும்.
பதவியின் பெயர் மற்றும் காலியிடங்கள்
NHSRC ஆட்சேர்ப்பு 2023 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, ஆலோசகர் மருந்துகள் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் (தரம் மற்றும் நோயாளி பாதுகாப்பு) பதவிக்கு காலியிடங்கள் உள்ளது.
வயது வரம்பு
இந்த பணியில் சேர விருப்பம் உள்ளவர்கள் மற்றும் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 40 வயது இருக்க வேண்டும்.
தகுதி மற்றும் அனுபவம்
சம்பளம்
NHSRC ஆட்சேர்ப்பு 2023 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளபடி, தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் ரூ.60000 முதல் ரூ.120000 வரை மாத ஊதியம் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்சேர்ப்புக்கான காலம்
ஆட்சேர்ப்புக்கான காலம் நியமனம் ஒப்பந்த அடிப்படையில் செய்யப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் 31.03.2025 வரை ஈடுபடுத்தப்படுவார்கள் (திருப்திகரமான செயல்திறனுக்கு உட்பட்டு மேலும் நீட்டிப்புடன்). இடம் புதுடெல்லி.
தேர்வு செயல்முறை
இந்த வேலையில் சேர விருப்பம் இருந்தால், தேர்வு செயல்முறை நேர்காணலின் அடிப்படையில் இருக்கும். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
எப்படி விண்ணப்பிப்பது..?
NHSRC ஆட்சேர்ப்பு 2023 அறிவிப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ https://nhsrcindia.org/ இணையதளத்தின் மூலம் கடைசி தேதி அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி ஜூன் 20-ஆம் தேதி தானே. எனவே அதற்கு முன்பே விண்ணப்பித்து கொள்ளுங்கள். வேறு எந்த விதமான விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்படாது. மேலும் தகவலை தெரிந்துகொள்ள இந்த PDF-ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…