Categories: job news

பி.இ., பி.டெக் முடித்தவர்களா நீங்கள்..? அப்போ இந்த வேலை உங்களுக்கத்தான்..மிஸ் பண்ணாதீங்க..!

தொலைத்தொடர்பு ஆலோசகர்கள் இந்தியா லிமிடெட் (Telecommunications Consultants India) ஒரு மத்திய பொதுத்துறை நிறுவனமாகும். இது இந்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் தொலைத்தொடர்புத் துறையின் உரிமையின் கீழ் உள்ளது.

உலகெங்கிலும் வளரும் நாடுகளுக்கு தொலைத்தொடர்பு துறைகளில் ஆலோசனைகளை வழங்குவதற்காக 1978 இல் இது அமைக்கப்பட்டது. TCIL நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான மற்றும் அனுபவம் வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.

காலிப்பணியிடங்கள்:

TCIL நிறுவனம் ஐடி மற்றும் டெலிகாம் துறையில் 4 வருட ஒப்பந்த அடிப்படையில் துணை பொது மேலாளர், உதவி பொது மேலாளர், மேலாளர் என பல்வேறு பணிகள் காலியாக உள்ளன. இதற்கு விண்ணப்பிப்பவர் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்களையும், Notification அதிகாரபூர்வ அறிவிப்பையும் படித்துவிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.

TCIL

விண்ணப்பதாரர் வயது:

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பிப்பவர் குறைந்தபட்சம் 36 வயது முதல் அதிகபட்சம் 49 வயது உடையவராக இருக்க வேண்டும். வயது தளர்வு குறித்த தகவலுக்கு Notification அறிவிப்பை அணுகவும்.

விண்ணப்பதாரர் தகுதி:

எலக்ட்ரிக்கல் தொடர்பான தொடர்புடைய துறையில் ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து பி.இ./பி.டெக்./எம்.டெக்/எம்.சி.ஏ. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்/ஐடி/கம்ப்யூட்டர்ஸ் சயின்ஸ்-ல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

TCIL

விண்ணப்பிக்கும் முறை:

  • மேற்கண்ட தகுதிகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் www.tcil.net.in அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள Notification அறிவிப்பை முழுவதுமாக படிக்க வேண்டும்.
  • பிறகு இணையதளத்தில் இருக்கும் Application Form ஆன்லைன் விண்ணப்பத்தை நிரப்ப வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தில் தகவல்கள் சரியாக இருக்கிறதா  என்று கவனமாக படிக்கச் வேண்டும்.
  • விண்ணப்பப் படிவம் அடங்கிய உறையின் மேல் விண்ணப்பிக்கும் பதவியின் பெயர் தவறாமல் குறிப்பிடப்பட வேண்டும்.
  • ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை கீழே உள்ள முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

The Chief General Manager (HR),

Telecommunications Consultants India Ltd.,

TCIL Bhawan, Greater Kailash –I,

New Delhi – 110048

தேர்வு முறை:

தகுதியுள்ள விண்ணப்பதாரர் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

சம்பள விவரம் மற்றும் கடைசி தேதி:

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு மாதம் ரூ.60,000 முதல் ரூ.2,20,000 வரை சம்பளமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிப்பவர் ஜூலை 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதனைத்தாண்டி விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

Web Desk

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

3 weeks ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

3 weeks ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

3 weeks ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

3 weeks ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

3 weeks ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

3 weeks ago