Connect with us

job news

10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்… மாதம் ரூ.30,000 சம்பளத்தில் வேலை… அரிய வாய்ப்பு…!

Published

on

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம்
பணிகள்: Project Assistant, Field / Lab Worker
காலி பணியிடங்கள்: 3
கல்வி தகுதி: 10ம் வகுப்பு / B.Sc தேர்ச்சி
வயது வரம்பு: அதிகபட்ச வயதானது 35
சம்பளம்: ரூ.30,000/- மாத ஊதியம்
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: https://forms.gle/yRKoHnVoYLB5S4yG6
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.10.2024

தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *