இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்விக்குழுவில் (ஐசிஎப்ஆர்இ) பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும், திறமையும் வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதுபற்றிய விவரம் வருமாறு:
பதவியின் பெயர்
சீனியர் ப்ராஜெக்ட் பெல்லோ, ஜூனியர் ப்ராஜெக்ட் பெல்லோ, ப்ராஜெக்ட் அசிஸ்டண்ட் மற்றும் பீல்டு அசிஸ்டண்ட்
காலிப்பணியிடங்கள்: 18
கல்வித்தகுதி
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் பணிசார்ந்த துறையில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத்தகுதி
1.6.2023ம் தேதியின்படி எஸ்பிஎப் பதவிக்கு அதிகபட்சமாக 32 வயதும், ஜேபிஎப் பதவிக்கு அதிகபட்சமாக 28 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
சம்பளம்
பணியின் அடிப்படையில் ரூ.17000 முதல் ரூ.23000 வரை வழங்கப்படும்.
தேர்வு முறை
நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிப்பது எப்படி?
ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் பின்வரும் இணையதள லிங்கில் சென்று அறிவிப்பில் கொடுக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை எடுத்து பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.
அத்துடன் தேவையான சான்றிதழ்களையும் எடுத்து வரும் 14.06.2023 முதல் 16.6.2023 வரை நடைபெறும் நேர்காணலில் வந்து கலந்து கொள்ள வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு:
Download Notification 2023 Pdf
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…