job news
பி.இ, பி.டெக் முடித்திருந்தால் போதும்..! சிஎஸ்ஐஆர்-ல் அசத்தல் வேலை..உடனே விண்ணப்பிங்க..!
சிஎஸ்ஐஆர்-கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் (Structural Engineering Research Centre – SERC), இந்தியாவில் அமைந்துள்ள அறிவியல் மற்றும் தொழில்துறை ஆய்வுக் கழகத்தின் 39 ஆய்வகங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனம், ISO:9001 தர சான்றளிக்கப்பட்ட நிறுவனம் ஆகும்.
தற்பொழுது இந்நிறுவனம் காலியாக உள்ள பதவியை நிரப்புவதற்கான Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களையும், அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படிக்க வேண்டும்.
பதவி விவரம்:
கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் காலியாக உள்ள ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ (JRF) பதவியை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு ஒரு அணியிடம் மட்டுமே காலியாக உள்ளது. தகுதியுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர் வயது:
ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது 28 ஆக இருக்க வேண்டும். வயது தளர்வு குறித்த தகவல்களுக்கு Notification என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகலாம்.
விண்ணப்பதாரர் தகுதி:
ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ பதவிக்கு விண்ணப்பிபவர் பி.இ/ பி.டெக்கில் சிவில் இன்ஜினியரிங் அல்லது அதற்கு இணையான கேட் மதிப்பெண்ணுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
மேலே குறிப்பிட்டுள்ள தகுதி, வயது போன்றவற்றை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள், serc.res.in அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று, Notification அறிவிப்பில் உள்ள விண்ணப்பத்தை, சமீபத்திய பாஸ்போர்ட் அளவு வண்ணப் புகைப்படத்துடன், விண்ணப்பப்படிவத்தில் உரிய இடத்தில் ஒட்டப்பட்ட சான்றிதழ்கள் மற்றும் சான்றுகளின் சுய சான்றொப்பமிடப்பட்ட நகல்களுடன் வந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் சம்பளம்: