படிச்ச படிப்புக்கு எல்லாம் எங்கே வேலை கிடைக்குதுன்னு சிலர் ஆதங்கப்படுவர். இன்னும் பலர் படித்த படிப்பை எல்லாம் மூட்டைக் கட்டி வைத்து விட்டு சம்பந்தமே இல்லாத வேலையை சொற்ப ஊதியத்துடன் செய்து கொண்டு இருப்பர்.
மற்ற வேலையில் இருந்து கொண்டே படித்த படிப்புக்கு ஏற்ற வேலையைத் தேடுவது தான் புத்திசாலித்தனம். அந்த வகையில் தற்போது ஒரு வேலைவாய்ப்பு பற்றிய தகவலைப் பார்ப்போம்.
இப்கோ (IFFCO) என்ற இந்த நிறுவனத்தில் பின்வரும் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளன. இதுபற்றிய விவரம் வருமாறு:
பதவியின் பெயர்: மேனேஜிங் டைரக்டர்
கல்வித்தகுதி
அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் எம்பிஏ அல்லது பிஜிடிஎம் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத்தகுதி
விண்ணப்பதாரர்கள் 55 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் முறைப்படி தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிப்பது எப்படி?
ஆர்வமுள்ளவர்கள் பின்வரும் இணையதள லிங்கில் கொடுக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து career.bbss@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வரும் 30.06.2023ம் தேதிக்குள் அனுப்பி விட வேண்டும்.
மேலும் தகவல்களுக்கு:
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…