Categories: job newslatest news

ஐ.டி.ஐ முடித்துள்ளீர்களா?..நாணயங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்க..

Security Printing and Minting Corporation of India Ltd(SPMCIL) என்பது இந்திய அரசின் நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், அங்சல் முத்திரை போன்றவற்றை தயார் செய்யும் பொறுப்பினை கொண்ட ஒரு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனமானது தற்போது மும்பையில் உள்ள  IGM ல் டெக்னிகல் பிரிவில் பல்வேறு காலிபணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://igmmumbai.spmcil.com என்ற முகவரிக்கு சென்று தங்களது விண்ணப்பங்களை சமர்பிக்கலாம்.

முக்கியமான தேதிகள்:

இப்பணிக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க தொடங்கும் நாள்: 15.06.2023

இப்பணிக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள்: 15.07.2023

காலியிடங்கள்:

  1. ஜூனியர் டெக்னீஷியன்(Fitter) – 24
  2. ஜூனியர் டெக்னீஷியன்(Turner) – 04
  3. ஜூனியர் டெக்னீஷியன்(Attendant operator Chemical Plant) – 11
  4. ஜூனியர் டெக்னீஷியன்(Moulder) – 03
  5. ஜூனியர் டெக்னீஷியன்(Heat Treatment) – 02
  6. ஜூனியர் டெக்னீஷியன்(Foundryman/ Furnaceman) – 10
  7. ஜூனியர் டெக்னீஷியன்(Blacksmith) – 01
  8. ஜூனியர் டெக்னீஷியன்(Welder) – 01
  9. ஜூனியர் டெக்னீஷியன்(Carpenter) – 01
  10. ஜூனியர் ஆபிஸ் அஸிஸ்டெண்ட்(B-3 level) – 06
  11. ஜூனியர் புல்லியன் அஸிஸ்டெண்ட்(B3 level) – 02

வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 25 வயதினையும் 10, 11 ல் குறிப்பிட்ட பணிகளுக்கு 28 வயதினையும் பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

கல்வி தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஏதேனும் அக்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஐ.டி.ஐ படிப்பினை பெற்றிருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க ரூ. 600 விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர், உடல் ஊனமுற்றோருக்கு கட்டணம் கிடையாது. ஆனால் தகவல் கட்டணமாக ரூ. 200 வசூலிக்கப்படுகிறது.

தேர்வு நிலை:

  1. கணினி தேர்வு
  2. திறன் தேர்வு

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணலாம்.

https://onlineforms.in/wp-content/uploads/2023/06/Notification-OnlineForms.in-IGM-Mumbai-Recruitment-2023.pdf

amutha raja

Recent Posts

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.. பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டம்.. பதிவு செய்வது எப்படி?

பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப்…

1 hour ago

ஆன்லைனில் பாஸ்போர்ட் சேவைகளை இயக்குவதில் புது சிக்கல்.. காரணம் இதுதான்

இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க…

2 hours ago

WT20 உலகக் கோப்பை: Dead Ball பஞ்சாயத்து.. ICC ரூல்ஸ் என்ன சொல்லுது தெரியுமா?

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய…

3 hours ago

WT20 உலகக் கோப்பை: முதல் ஓவரிலேயே முகத்தில் காயம்.. வந்த வேகத்தில் வெளியேறிய வீராங்கனை

மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின்.…

4 hours ago

INDvsBAN முதல் டி20-க்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்.. தயார் நிலையில் 2500 காவலர்கள்

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது.…

4 hours ago

WT20 உலகக் கோப்பை: அவுட் ஆன நியூஸி. வீரர், அந்தர் பல்டி அடித்த அம்பயர்.. கடுப்பான இந்திய கேப்டன்

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத்…

5 hours ago