இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (IISER) திருப்பதியில் உயிரியல், வேதியியல், பூமி மற்றும் காலநிலை அறிவியல், மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல், கணிதம் மற்றும் இயற்பியல் ஆகிய துறைகளில் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் பதவிகளுக்கு ஆட்கள் வேண்டும் என அறிவித்துள்ளது. மற்ற விவரங்களை கீழே பார்க்கலாம்.
காலியிடங்களின் எண்ணிக்கை மற்றும் பதவியின் பெயர்
இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (IISER) திருப்பதியில் உயிரியல், வேதியியல், பூமி மற்றும் காலநிலை அறிவியல், மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல், கணிதம் மற்றும் இயற்பியல் ஆகிய துறைகளில் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள். மேற்கண்ட பதவிக்கான மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 37 ஆகும்.
சம்பளம்
IISER ஆட்சேர்ப்பு 2023 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, பேராசிரியர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மாத சம்பளம் ரூ.159100 மற்றும் உதவி பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் மாத சம்பளம் ரூ.101500 பெறுவார்கள் எனஅறிவிக்கப்பட்டுள்ளது .
தகுதி மற்றும் அனுபவம்
பேராசிரியர்
உதவி பேராசிரியர்
பேராசிரியர்
உதவி பேராசிரியர்
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்..?
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் IISER இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் https://iiseradmission.in/ சென்று தொடர்புடைய அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பத்தை ஆன்லைனில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். மற்றும் கடைசி தேதிக்கு முன் அனுப்ப வேண்டும். ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்பிப்பதற்கான கடைசி தேதி 12 ஜூலை 2023 மாலை 5 மணிக்குள் ஆகும். மேலும் விவரங்களை இந்த PDF-ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…