Connect with us

job news

ஐஐடி மெட்ராஸில் புதிய வேலை… இன்றே கடைசி நாள்… உடனே அப்ளை பண்ணுங்க…!

Published

on

ஐஐடி மெட்ராஸில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணி குறித்து முழு விவரங்களையும் இதில் நாம் தெரிந்து கொள்வோம்.

நிறுவனம்: IIT Madras
பணிகள்: Machine Operator
காலி பணியிடங்கள்: 6
கல்வி தகுதி: Diploma
வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சமாக 30 வரை
சம்பளம்: Rs 25,000/- Per month
தேர்வு செய்யும் முறை: எழுத்து தேர்வு / நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை: https://icandsr.iitm.ac.in/recruitmen
விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.10.2024

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இன்றுக்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கால அவகாசம் இன்றுடன் முடிய இருப்பதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *