இந்திய அரசுக்கு சொந்தமான பொதுதுறை நிறுவனமான இந்தியா ஆப்டெல் லிமிடெட்டில் இன்சினியரிங் படித்தவர்களுக்கான காலிபணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர். இதற்கு விருப்பமுள்ளவர்கள் http://www.indiaoptel.in என்ற அதிகாரப்புர்வ தளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்:
இப்பணிகளுக்கு வரும் 08.07.2023 ஆம் தேதிக்குள் தகுதியானவர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம்
காலியிடம்:
1.Project Manager(Marketing)-01
2.Project Executive-01
பணியிடம்:
உத்திரகாந்த்
வயது வரம்பு:
இப்பணைகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 45 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
கல்வி தகுதி:
எலக்ட்ரானிக்ஸ்/எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்/ எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமெண்டேஷன்/மெக்கானிகல்/எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ்/இண்டஸ்ட்ரியல் எலக்ட்ரானிக்ஸ்/ப்ரொடக்ஷன் என ஏதேனும் ஒரு துறையில் பட்டபடிப்பினை பெற்றிருத்தல் வேண்டும் அல்லது 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த படிப்பினை படித்திருக்க வேண்டும். மற்றும் எம்.பி.ஏ படிப்பினையும் முடித்திருக்க வேண்டும்.
மாத வருமானம்:
ப்ராஜக்ட் மேனேஜர் பணிக்கு மாத வருமானமாக ரூ.1,20,000ம் ப்ராஜக்ட் எக்ஸிகியூட்டிவ் பணிக்கு ரூ.65,000ம் மாத வருமானமாக அளிக்கப்படிகிறது.
விண்ணப்ப கட்டணம்:
தேர்வு நிலை:
2.நேர்காணல்
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணலாம்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…