Categories: job newslatest news

இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு IPPBயில் வேலைவாய்ப்பு..உடனே பயன்படுத்தி கொள்ளுங்க..

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கிகளில் B.E முடித்தவர்களுக்கான பல்வேறு காலிபணியிடங்களுக்கான அறிவிப்பினை வேளியிட்டுள்ளனர். இதற்கான விண்ணப்பங்களை சமர்பிக்க https://www.ippbonline.com/web/ippb/current-openings என்ற இணையதளத்திற்கு சென்று சமர்ப்பித்து கொள்ளலாம்.

முக்கியமான தேதிகள்:

இப்பணிக்கான விண்ணப்பங்களை வருகின்ற 03.07.2023க்குள் இதன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

கல்வி தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள்எம்.சி.ஏ/பி.இ/பி.டெக்/ஐ.டி துறையில் பட்டபடிப்பினை பெற்றிருக்க வேண்டும்.மேலும் பணிகளுக்கு ஏற்ப முன் அனுபவமும் பெற்றிருத்தல் வேண்டும். மேலும் தகவகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணலாம்.

காலியிடங்கள்:

  • எக்ஸிகியூடிவ் (Associative Consultant-IT) – 30
  • எக்ஸிகியூடிவ்(Consultant -IT) – 10
  • எக்ஸிகியூடிவ்(Senior Consultant-IT) – 03

ஒப்பந்த காலம்:

இப்பணிகளுக்கு ஒப்பந்த காலமாக 3 ஆண்டுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் நமது செயல்திறனின் அடிப்படையில் மேலும் 2 ஆண்டுகள் நீட்டிக்கப்படலாம்.

தேர்வு நிலை:

நேர்காணல் மட்டுமே.

விண்ணப்ப கட்டணம்:

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் உடல் ஊனமுற்றோருக்கு ரூ.150 கட்டணமாகவும் மற்றவர்களுக்கு ரூ.750 விண்ணப்ப கட்டணமாகவும் வசூலிக்கப்படுகிறது.

மேலும் தகவல்களுக்கு கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணலாம்.

https://www.ippbonline.com/documents/31498/132994/1686592696930.pdf

amutha raja

Recent Posts

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.. பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டம்.. பதிவு செய்வது எப்படி?

பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப்…

40 mins ago

ஆன்லைனில் பாஸ்போர்ட் சேவைகளை இயக்குவதில் புது சிக்கல்.. காரணம் இதுதான்

இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க…

1 hour ago

WT20 உலகக் கோப்பை: Dead Ball பஞ்சாயத்து.. ICC ரூல்ஸ் என்ன சொல்லுது தெரியுமா?

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய…

2 hours ago

WT20 உலகக் கோப்பை: முதல் ஓவரிலேயே முகத்தில் காயம்.. வந்த வேகத்தில் வெளியேறிய வீராங்கனை

மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின்.…

3 hours ago

INDvsBAN முதல் டி20-க்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்.. தயார் நிலையில் 2500 காவலர்கள்

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது.…

4 hours ago

WT20 உலகக் கோப்பை: அவுட் ஆன நியூஸி. வீரர், அந்தர் பல்டி அடித்த அம்பயர்.. கடுப்பான இந்திய கேப்டன்

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத்…

4 hours ago